MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ இலவசம்.. அதுவும் 18 மாசத்துக்கு.. அம்பானி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்

கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ இலவசம்.. அதுவும் 18 மாசத்துக்கு.. அம்பானி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்

ரிலையன்ஸ் ஜியோ ஒரு புதிய டிஜிட்டல் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், பயனர்களுக்கு 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ சந்தா மற்றும் 2TB கூகுள் ஒன் கிளவுட் சேமிப்பு இலவசமாக வழங்கப்படுகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 13 2026, 01:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரிலையன்ஸ் ஜியோ சலுகை
Image Credit : our own

ரிலையன்ஸ் ஜியோ சலுகை

ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.349 ரீசார்ஜ் திட்டத்தில் புதிய டிஜிட்டல் சலுகையை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ சந்தா மற்றும் 2TB Google One கிளவுட் சேமிப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24
ரூ.349 ரீசார்ஜ் திட்டம்
Image Credit : Getty

ரூ.349 ரீசார்ஜ் திட்டம்

இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். பயனர்கள் தினமும் 2GB டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்புகள், தினமும் 100 SMS உள்ளிட்ட பல நன்மைகளை பெறுவர். 5G வசதி உள்ள பகுதிகளில் Unlimited 5G டேட்டாவும் வழங்கப்படும்.

Related Articles

Related image1
ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் வேண்டுமா..டோல் பிளாசாவில் அழுக்கு டாய்லெட் படம் அனுப்பினால் போதும்!
Related image2
ரூ.1000-க்குள் காதலியை இம்பிரஸ் செய்யலாம்! இந்த 5 பரிசுகளை நோட் பண்ணுங்க
34
கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ
Image Credit : Google

கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ

கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ மூலம் மேம்பட்ட ஏஐ சேவைகளை பயன்படுத்தலாம். 2TB Google One சேமிப்பு மூலம் பெரிய அளவில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பாக சேமிக்கலாம். இது மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் டிஜிட்டல் பயனர்களுக்கு உதவியாக இருக்கும்.

44
கூகுள் ஒன் சேமிப்பு இலவசம்
Image Credit : Getty

கூகுள் ஒன் சேமிப்பு இலவசம்

இந்த சலுகையை பெற மைஜியோ ஆப்பில் உள்நுழைந்து, தங்கள் ஜிமெயில் கணக்கை இணைத்து கிளைம் செய்ய வேண்டும். சரிபார்ப்பு முடிந்ததும், 18 மாதங்களுக்கு சேவை செயல்படுத்தப்படும். குறைந்த செலவில் மேம்பட்ட ஏஐ மற்றும் கிளவுட் சேமிப்பு வசதிகளை பெறும் வாய்ப்பு என்பதால், இந்த திட்டம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரிலையன்ஸ் ஜியோ
ஜியோ
மறுஊட்டத் திட்டம்
கூகிள்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீண்டும் கொரோனாவை விட மரண பீதி..! வயிற்றில் அடிக்கும் எதிர்காலம்.. தப்பிப்பது எப்படி?
Recommended image2
ரூ.13,499க்கு ஒப்போ K14x போன் அறிமுகம்; தள்ளுபடி, கேஷ்பேக் ஆஃபர்களை அள்ளி தரும் நிறுவனம்
Recommended image3
வேலையை குறைக்க வந்ததா? இல்லை உயிரை வாங்குதா? AI-ன் மறுபக்கம்!
Related Stories
Recommended image1
ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் வேண்டுமா..டோல் பிளாசாவில் அழுக்கு டாய்லெட் படம் அனுப்பினால் போதும்!
Recommended image2
ரூ.1000-க்குள் காதலியை இம்பிரஸ் செய்யலாம்! இந்த 5 பரிசுகளை நோட் பண்ணுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved