MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ரூ.1000-க்குள் காதலியை இம்பிரஸ் செய்யலாம்! இந்த 5 பரிசுகளை நோட் பண்ணுங்க

ரூ.1000-க்குள் காதலியை இம்பிரஸ் செய்யலாம்! இந்த 5 பரிசுகளை நோட் பண்ணுங்க

வாலண்டைன்ஸ் டே நாளில் உங்கள் காதலிக்கு பரிசு வாங்க அதிக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. காதலர் தினத்திற்கு அதிக செலவு செய்யாமல், ரூ.1,000-க்குள் உங்கள் காதலிக்கு பயனுள்ள மற்றும் ஸ்டைலான டெக் பரிசுகளை (Gift Ideas) வாங்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 08 2026, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரூ.1000 க்குள் கிடைக்கும் காதலர் தின பரிசுகள்
Image Credit : Google

ரூ.1000-க்குள் கிடைக்கும் காதலர் தின பரிசுகள்

காதலர் தினம் என்று அழைக்கப்படும் வாலண்டைன்ஸ் டே நாளில் காதலிக்கு பரிசு வாங்க வேண்டும் என்றால், அதிக செலவு செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. ரூ.1,000-க்கு குறைவான விலையில் கிடைக்கும் சில டெக் கேட்ஜெட்களே தினசரி வாழ்க்கையில் பயன்படும் வகையிலும், நினைவாக இருக்கும் வகையிலும் இருக்கும். குறைந்த பட்ஜெட் பயனுள்ள, ஸ்டைலான பரிசு தேடுபவர்களுக்கு இந்த கேட்ஜெட்கள் நல்ல தேர்வாக அமையும்.

25
வாலண்டைன்ஸ் டே ஐடியாஸ்
Image Credit : Google

வாலண்டைன்ஸ் டே ஐடியாஸ்

முதலில் கவனம் ஈர்க்கும் ஒரு பரிசு மினி ப்ளூடூத் ஸ்பீக்கர். இசையை விரும்பும் பெண்களுக்கு இது சிறந்த சர்ப்ரைஸ். சிறிய அளவிலேயே நல்ல சவுண்ட், வயர்லெஸ் கனெக்ஷன், சில மாடல்களில் ஆர்ஜிபி லைட்ஸ் மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ஸ் போன்ற அம்சங்களும் இருக்கும். வீட்டில், வெளியே செல்லும் போது அல்லது நண்பர்களுடன் நேரம் செலவிடும் போது இது உபயோகமாகஇருக்கும்.

Related Articles

Related image1
நன்றி தெய்வமே.. 27 கிமீ மைலேஜ் கொடுக்கும் டாடா.. பட்ஜெட் விலையில் குடும்ப காரை இப்போ வாங்கலாம்!
Related image2
பிப்ரவரி 15க்கு முன் இந்த வேலையை முடிங்க.. இல்லைனா கட்டணம் கட்டணும்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களே அலெர்ட்
35
குறைந்த விலை பரிசுகள்
Image Credit : Getty

குறைந்த விலை பரிசுகள்

அடுத்ததாக, தினசரி பயன்பாட்டுக்கு மிகவும் உதவும் பவர் பேங்க். இன்று ஸ்மார்ட்போன் பேட்டரி சீக்கிரம் காலியாகிவிடுவது சாதாரணம். ரூ.1,000-க்குள் 10,000mAh வரை திறன் கொண்ட பவர் பேங்க்கள் கிடைக்கின்றன. கல்லூரி, பயணம், வெளியே சுற்றும் நேரங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சின்ன அளவாக இருப்பதால் பேக்கிலும் எளிதாக வைத்துக் கொள்ளலாம்.

45
காதலிக்கு டெக் பரிசுகள்
Image Credit : Getty

காதலிக்கு டெக் பரிசுகள்

ஸ்டைலிஷ் இயர்போன்ஸ் இன்னொரு நல்ல பரிசு. கால் பேசவும், இசை கேட்கவும் தினமும் பயன்படுத்தக்கூடிய கேட்ஜெட் இது. வயர்டு மற்றும் வயர்லெஸ் இரண்டுமே குறைந்த விலையில் கிடைக்கின்றன. நல்ல பேஸ், கிளியர் சவுண்ட், அழகான டிசைன் ஆகியவற்றை தேர்வு செய்தால், பரிசு இன்னும் சிறப்பாக இருக்கும்.

55
வாலண்டைன்ஸ் டே பரிசுகள்
Image Credit : Getty

வாலண்டைன்ஸ் டே பரிசுகள்

இறுதியாக, சோஷியல் மீடியா, செல்ஃபி, ரீல்ஸ் விரும்புபவர்களுக்கு LED செல்ஃபி ரிங் லைட் அல்லது ஒரு பேசிக் ஸ்மார்ட்வாட்ச் சிறந்த தேர்வு. ரிங் லைட் புகைப்படம், வீடியோவுக்கு நல்ல ஒளியை தரும். மேலும், அடிப்படை ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெப் கவுண்ட், ஹார்ட் ரேட், நோட்டிபிகேஷன் போன்ற வசதிகளுடன் ஸ்டைலாகவும் இருக்கும். குறைந்த செலவில், நினைவில் நிற்கும் வாலண்டைன்ஸ் டே பரிசாக இவை நிச்சயம் மகிழ்ச்சியை தரும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நுட்பக் கருவி
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
4 சிம்கள், 75GB டேட்டா: ரூ.449 மட்டுமே.. இந்த பிளான் தெரிஞ்சா மற்ற ரீசார்ஜ் வேண்டாம்
Recommended image2
"கிட்னியை ரெடி பண்ணுங்க.." ஐபோன் 18 ப்ரோ வருது! டிசைன் முதல் பேட்டரி வரை.. லீக் ஆன ரகசியங்கள்!
Recommended image3
தூக்கிப்போடும் நேரம் வந்துவிட்டது.. கேலக்ஸி கதை முடிந்தது! சாம்சங் வெளியிட்ட ஷாக் அறிவிப்பு!"
Related Stories
Recommended image1
நன்றி தெய்வமே.. 27 கிமீ மைலேஜ் கொடுக்கும் டாடா.. பட்ஜெட் விலையில் குடும்ப காரை இப்போ வாங்கலாம்!
Recommended image2
பிப்ரவரி 15க்கு முன் இந்த வேலையை முடிங்க.. இல்லைனா கட்டணம் கட்டணும்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களே அலெர்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved