MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 7600mAh பிரம்மாண்ட பேட்டரி, பேப்பர் போல மெலிசு! இந்தியாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த iQOO 15R!

7600mAh பிரம்மாண்ட பேட்டரி, பேப்பர் போல மெலிசு! இந்தியாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த iQOO 15R!

iQOO 15R இந்தியாவில் 7600mAh பிரம்மாண்ட பேட்டரி மற்றும் 144Hz AMOLED டிஸ்ப்ளேவுடன் களமிறங்கியுள்ளது புதிய iQOO 15R ஸ்மார்ட்போன். இதன் முழு சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 25 2026, 07:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
iQOO 15R
Image Credit : Gemini

iQOO 15R

ஸ்மார்ட்போன் சந்தையில் தனது அசுர வேக பெர்ஃபார்மன்ஸ் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து கவர்ந்து வரும் iQOO நிறுவனம், தற்போது இந்தியாவில் புதிய 'iQOO 15R' ஸ்மார்ட்போனை அதிரடியாக அறிமுகம் செய்துள்ளது. கேமிங் பிரியர்களையும், அதீத பேட்டரி பேக்கப் தேடுபவர்களையும் குறிவைத்து இந்த போன் களமிறக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இதன் அறிமுக விழாவில், இந்த போனின் சிறப்பம்சங்கள் அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைந்திருந்தன. குறிப்பாக, 7600mAh பிரம்மாண்ட பேட்டரியைக் கொண்டிருந்தாலும், இந்த போன் வெறும் 7.90mm தடிமன் (Thickness) மட்டுமே கொண்டது என்பது இதன் மிகப்பெரிய ஹைலைட் ஆகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டிஸ்ப்ளே மற்றும் பெர்ஃபார்மன்ஸ் எப்படி?
Image Credit : Getty

டிஸ்ப்ளே மற்றும் பெர்ஃபார்மன்ஸ் எப்படி?

iQOO 15R ஸ்மார்ட்போனில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 1.5K AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் 5,000 நிட்ஸ் (nits) பீக் பிரைட்னஸ் மற்றும் HDR10+ சப்போர்ட் இருப்பதால், திரைப்படங்கள் பார்ப்பதற்கும் கேம் விளையாடுவதற்கும் காட்சி அனுபவம் மிகச் சிறப்பாக இருக்கும். மேலும், இரவு நேரங்களில் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிரத்யேக 'EyeCare' தொழில்நுட்பமும் இதில் இடம்பெற்றுள்ளது.

செயல்திறனைப் பொறுத்தவரை, இது தனது பிரிவில் (Segment) மிகவும் வேகமான ஸ்மார்ட்போன் என நிறுவனம் பெருமையுடன் கூறியுள்ளது. அன்டுடு (AnTuTu) பெஞ்ச்மார்க் டெஸ்ட்டில் இது 35 லட்சத்துக்கும் அதிகமான (3.5 Million) புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும், இந்த போனுக்கு தொடர்ந்து 4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates) வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

35
கனெக்டிவிட்டி மற்றும் கேமிங் அம்சங்கள்
Image Credit : Gemini

கனெக்டிவிட்டி மற்றும் கேமிங் அம்சங்கள்

இந்த போனில் 'Remote PC' என்ற ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. இதன் மூலம் லேப்டாப், கம்ப்யூட்டர், டிவி போன்ற சாதனங்களை நாம் ரிமோட் மூலம் கனெக்ட் செய்து பயன்படுத்தலாம்.

மேலும், இது கேமர்களுக்கான (Gamers) ஒரு சிறந்த போனாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 1.5K Super Resolution தொழில்நுட்பம் இருப்பதால், கேமிங் கிராபிக்ஸ் மிகத் தெளிவாக இருக்கும். இதைத் தவிர, ஆப்பிள் ஐபோன்கள் (iOS) மற்றும் பிற ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு மிக எளிதாக ஃபைல்களை (Files) பரிமாற்றம் செய்ய 'One-Touch Transfer' அம்சமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

45
விலை மற்றும் அதிரடி சலுகைகள்:
Image Credit : iQOO India/X

விலை மற்றும் அதிரடி சலுகைகள்:

iQOO 15R இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது:

• 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் – ரூ. 44,999

• 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் – ரூ. 47,999

• 12GB RAM + 512GB ஸ்டோரேஜ் – ரூ. 52,999

55
வங்கி சலுகைகள் (Bank Offers):
Image Credit : @aftabBGMIansari/X

வங்கி சலுகைகள் (Bank Offers):

HDFC அல்லது Axis வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்குபவர்களுக்கு உடனடியாக ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கும். இதன்படி, இந்த போனின் ஆரம்ப விலை ரூ.40,999 ஆக குறைகிறது.

மேலும், மாதம் ரூ.6,833-ல் தொடங்கும் வட்டியில்லா தவணை (No-cost EMI) வசதியும் உள்ளது. இன்று மதியம் 1 மணி முதல் இதற்கான முன்பதிவுகள் தொடங்குகின்றன. இந்த போனை முன்கூட்டியே முன்பதிவு (Pre-book) செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,899 மதிப்பிலான iQOO/Vivo TWS இயர்பட்ஸ் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Heater: தினமும் ஹீட்டர் பயன்படுத்துறீங்களா? இந்த 7 விஷயங்களை செக் பண்ணுங்க… இல்லனா ஆபத்து..!
Recommended image2
அன்று C2H, இன்று ஓடிடி... 11 ஆண்டுகளுக்கு பின் வெளியான சேரனின் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படம் எப்படி இருக்கு?
Recommended image3
10,100mAh பேட்டரி, 200MP கேமரா: டூயல் ஃபேன் கூலிங், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் களமிறங்கிய ஹானர் வின் 2 ஸ்மார்ட்போன்!
Related Stories
Recommended image1
ஒன்பிளஸ் கதி அவ்ளோதானா? - களமிறங்கும் iQOO 15R.. லீக் ஆன மிரட்டல் அம்சங்கள்!
Recommended image2
வராது.. வராது.. "அல்ட்ரா" கனவு அம்பேல்? iQOO 15 Ultra குறித்து வெளியான ஷாக் நியூஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved