MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • வராது.. வராது.. "அல்ட்ரா" கனவு அம்பேல்? iQOO 15 Ultra குறித்து வெளியான ஷாக் நியூஸ்!

வராது.. வராது.. "அல்ட்ரா" கனவு அம்பேல்? iQOO 15 Ultra குறித்து வெளியான ஷாக் நியூஸ்!

iQOO 15 Ultra iQOO 15 Ultra இந்தியாவில் அறிமுகமாகாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்குப் பதிலாக வேறொரு மாடல் வரலாம். iQOO 15R பற்றிய முழு விவரங்களை இங்கே படியுங்கள்.

1 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 10 2026, 06:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
iQOO
Image Credit : Gemini

iQOO

சீனாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட iQOO 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) ஸ்மார்ட்போன், தொழில்நுட்ப உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கேமிங் பிரியர்களுக்கான இந்த அதிவேக போன் எப்போது இந்தியா வரும் என்று பலர் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இந்த மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது iQOO ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
லீக் ஆன தகவல் என்ன?
Image Credit : iQOO India/X

லீக் ஆன தகவல் என்ன?

பிரபல தொழில்நுட்ப டிப்ஸ்டரான யோகேஷ் பிரார் (Yogesh Brar) வெளியிட்டுள்ள தகவலின்படி, iQOO நிறுவனம் 15 அல்ட்ரா மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இல்லை. அதற்குப் பதிலாக, இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக வேறு ஒரு மாடலை அல்லது ரீ-பிராண்ட் செய்யப்பட்ட போனை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் நிறுவனத்திடமிருந்து வரவில்லை.

35
பதிலாக வரும் iQOO 15R?
Image Credit : @aftabBGMIansari/X

பதிலாக வரும் iQOO 15R?

iQOO 15 அல்ட்ரா வராவிட்டாலும், இந்திய வாடிக்கையாளர்களை நிறுவனம் கைவிடவில்லை. பிப்ரவரி 20, 2026 அன்று iQOO 15R என்ற புதிய மாடல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவும் ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை மற்றும் போட்டியைக் கருத்தில் கொண்டே அல்ட்ரா மாடலைத் தவிர்த்திருக்கலாம் என்று சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

45
iQOO 15 அல்ட்ரா - ஒரு பார்வை
Image Credit : iQOO India/X

iQOO 15 அல்ட்ரா - ஒரு பார்வை

சீனாவில் அறிமுகமான iQOO 15 அல்ட்ரா, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட், 24GB வரை ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் உடன் மிரட்டலாக உள்ளது. 6.85 இன்ச் 2K டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 7400mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் என அனைத்தும் இதில் டாப்-நாட்ச். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த "மான்ஸ்டர்" போன் இப்போதைக்கு இந்தியா வர வாய்ப்பில்லை.

55
முடிவுரை
Image Credit : iQOO

முடிவுரை

அல்ட்ரா மாடல் மிஸ் ஆனாலும், விரைவில் வரவிருக்கும் iQOO 15R மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பட்ஜெட் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் இரண்டிலும் இது இந்திய பயனர்களைக் கவருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Heater: தினமும் ஹீட்டர் பயன்படுத்துறீங்களா? இந்த 7 விஷயங்களை செக் பண்ணுங்க… இல்லனா ஆபத்து..!
Recommended image2
அன்று C2H, இன்று ஓடிடி... 11 ஆண்டுகளுக்கு பின் வெளியான சேரனின் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படம் எப்படி இருக்கு?
Recommended image3
10,100mAh பேட்டரி, 200MP கேமரா: டூயல் ஃபேன் கூலிங், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் களமிறங்கிய ஹானர் வின் 2 ஸ்மார்ட்போன்!
Related Stories
Recommended image1
ஒன்பிளஸ் கதி அவ்ளோதானா? - களமிறங்கும் iQOO 15R.. லீக் ஆன மிரட்டல் அம்சங்கள்!
Recommended image2
விற்பனைக்கு வந்தது iQOO 15 'அசுர' போன்! ரூ.7,000 அதிரடி தள்ளுபடி - வாங்குவது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved