MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • பிளிப்கார்ட் அதிரடி... ஆப்பிளின் 'ஸ்லிம்' போனுக்கு இவ்வளவு தள்ளுபடியா?

பிளிப்கார்ட் அதிரடி... ஆப்பிளின் 'ஸ்லிம்' போனுக்கு இவ்வளவு தள்ளுபடியா?

iPhone Air பிளிப்கார்ட் சேலில் ஐபோன் ஏர் (iPhone Air) விலையில் ரூ.25,000 வரை அதிரடி தள்ளுபடி! புதிய விலை, வங்கி சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 03 2026, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
iPhone Air பிளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் சேல் கொண்டாட்டம்
Image Credit : Gemini

iPhone Air பிளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் சேல் கொண்டாட்டம்

ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் வரவான 'ஐபோன் ஏர்' (iPhone Air) ஸ்மார்ட்போனை வாங்கக் காத்திருந்தவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற்று வரும் 'பிக் சேவிங்ஸ் சேல்' (Big Savings Sale) விற்பனையில், இந்த போன் மீது மிகப்பெரிய விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 25,000 வரை தள்ளுபடி கிடைப்பதால், ஆப்பிள் பிரியர்கள் இந்த வாய்ப்பை நழுவவிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த சிறப்பு விற்பனை பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 5 வரை நடைபெறுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
விலை மற்றும் சலுகை விவரங்கள்
Image Credit : Gemini

விலை மற்றும் சலுகை விவரங்கள்

கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் ஏர், ரூ. 1,19,900 என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்தது. தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ. 20,000 நேரடி தள்ளுபடியுடன் ரூ. 99,900க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதுதவிர, குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ. 4,000 தள்ளுபடியும், கூடுதலாக ரூ. 1,000 சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆக மொத்தம், அறிமுக விலையை விட ரூ. 25,000 குறைவான விலையில் இந்த போனை வாங்க முடியும்.

35
ஐபோன் ஏர்: டிஸ்பிளே மற்றும் வடிவமைப்பு
Image Credit : Getty

ஐபோன் ஏர்: டிஸ்பிளே மற்றும் வடிவமைப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் மிக மெல்லிய ஐபோனாக இது கருதப்படுகிறது. வெறும் 5.6 மிமீ தடிமன் மற்றும் 80% டைட்டானியம் உடலமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 6.5 இன்ச் சூப்பர் ரெடினா XDR (Super Retina XDR) டிஸ்பிளே மற்றும் OLED பேனல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் (nits) பிரைட்னஸ் வசதியுடன் வருகிறது. முக்கியமாக, இது eSIM வசதியை மட்டுமே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

45
செயல்திறன் மற்றும் ஏஐ (AI) அம்சங்கள்
Image Credit : Getty

செயல்திறன் மற்றும் ஏஐ (AI) அம்சங்கள்

ஐபோன் ஏர் ஸ்மார்ட்போன், 3nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த A19 Pro Bionic சிப்செட் மூலம் இயங்குகிறது. இதில் 6-கோர் CPU மற்றும் 6-கோர் GPU உள்ளது. மேலும், ஆப்பிளின் அட்வான்ஸ்ட் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) அம்சங்களுக்காக பிரத்யேக N1 சிப் மற்றும் 16-கோர் நியூரல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது கேமிங் மற்றும் மல்டிடாஸ்கிங் செய்வதற்கு மிகச் சிறந்த அனுபவத்தைத் தரும்.

55
கேமரா மற்றும் பேட்டரி
Image Credit : Getty

கேமரா மற்றும் பேட்டரி

புகைப்படம் எடுப்பதற்கு, பின்புறம் 48MP சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 18MP சென்டர் ஸ்டேஜ் (Center Stage) கேமரா வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 27 மணிநேரம் வரை வீடியோ பார்க்கலாம். மேலும், 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றக்கூடிய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(93.0 ov) 98 & 309/9
Day 3
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டுக்குள் சிக்னல் கிடைக்கலையா? இனி Wi-Fi இருந்தாலே போதும்.. இந்த சூப்பர் வசதியை உடனே ON செய்ங்க!
Recommended image2
Jio Cheapest Recharge Plan: வெறும் ரூ.123 போதும்.. 28 நாட்களுக்கு டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்..!
Recommended image3
நீங்க முடிவெடுக்கும் முன்பே மூளை தயாராகிவிடுமா? நரம்பியல் ஆய்வு வெளிப்படுத்தும் சுவாரசிய உண்மை!
Related Stories
Recommended image1
ரொம்ப சின்னதா இருக்கே! ஆப்பிளின் புதிய iPhone 17 Air தகவல் லீக்ஸ்!
Recommended image2
iPhone 12 போன்களில் Airtel, Jio 5G வந்துவிட்டது! 5ஜி சேவையை ஆன் செய்வது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved