MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ஐபோன் 16 விலை பாதியாக குறைந்தது.. Black Friday-யில் ரூ.40,000 க்குள் வாங்கலாம்.. எப்படி?

ஐபோன் 16 விலை பாதியாக குறைந்தது.. Black Friday-யில் ரூ.40,000 க்குள் வாங்கலாம்.. எப்படி?

2025 பிளாக் ஃப்ரைடே சேல் காரணமாக Amazon, Flipkart போன்ற தளங்களில் ஐபோன் 16 விலை பெருமளவு குறைந்துள்ளது. சக்திவாய்ந்த A18 சிப் கொண்ட இந்த போனை ரூ.40,000-க்கும் குறைவான விலையில் வாங்க முடியும்.

2 Min read
Raghupati R
Published : Nov 26 2025, 10:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பிளாக் ஃப்ரைடே சேல்
Image Credit : Getty

பிளாக் ஃப்ரைடே சேல்

2025 பிளாக் ஃப்ரைடே சேல் காரணமாக Amazon, Flipkart, Croma போன்ற ஆன்லைன் சந்தைகளில் ஐபோன் 16 விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. 2024ல் அறிமுகமான ஐபோன் 16 (iPhone 16), Apple AI ஆதரவு மற்றும் மேம்பட்ட செயல்திறன் காரணமாக இன்னும் மிகுந்த டிமாண்டில் உள்ளது. வங்கி ஆஃபர்கள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கூடுதல் தள்ளுபடிகளைப் பயன்படுத்தினால் ஐபோன் 16-ஐ ரூ.40,000-க்கு கீழ் வாங்குவது இனி எளிது. பழைய iPhone வைத்திருப்பவர்கள் குறிப்பாக மிகச்சிறந்த தள்ளுபடிகளைப் பெறுகிறார்கள்.

24
ஐபோன் 16 தள்ளுபடி
Image Credit : Getty

ஐபோன் 16 தள்ளுபடி

Amazon இல் ஐபோன் 16 விலை ரூ.66,900 என பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே ரூ.13,000 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. பழைய iPhone-ஐ மாற்றினால் (எக்ஸ்சேஞ்ச்), அதிகபட்சம் ரூ.47,650 வரை பெறலாம். உதாரணமாக, iPhone 15 (128GB, சேதமில்லாமல்) கொடுத்தால் ரூ.30,250 வரை எக்ஸ்சேஞ்ச் விலை கிடைக்கும். இதனால் ஐபோன் 16-ன் விலை ரூ.36,650 ஆக குறையும். கூடுதலாக வங்கி ஆஃபர்களில் ரூ.4,000 வரை சேமிக்கலாம். Flipkart-ல் ஐபோன் 16 விலை ரூ.69,900, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களால் விலை இன்னும் குறையும். Vijay Sales-ல் அதிகாரப்பூர்வ விலை ரூ.69,900 இருந்தாலும், 5% கூடுதல் தள்ளுபடியில் ரூ.66,490 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரி! 5000mAh+ திறன்.. 2026ல் வெளியாகும் iPhone Fold.. நீங்கள் வாங்க தயாரா?
Related image2
ராக்கி வந்துட்டான்.. 5200mAh பேட்டரி, 200MP கேமரா.. Galaxy S26 Ultra அம்சங்கள் அசத்துது.!
34
ஐபோன் 16 விலை
Image Credit : Getty

ஐபோன் 16 விலை

ஐபோன் 16 முதலில் இந்தியாவில் ரூ.79,900க்கு அறிமுகமானது. பின்னர் iPhone 17 அறிமுகமானது அதிகாரப்பூர்வ விலை ரூ.69,900 ஆகக் குறைக்கப்பட்டது. ஆனால் Black Friday Sale காரணமாக Amazon மற்றும் Vijay Sales போன்ற தளங்களில் நேரடி தள்ளுபடிகள் + வங்கி ஆஃபர்கள் + எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவற்றை சேர்ந்த விலை ரூ.36,000 – ரூ.40,000 இடையே வந்துவிடுகிறது. இதனால் முந்தைய iPhone யூசர்கள் குறிப்பாக இந்த சலுகையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

44
ஐபோன் 16 அம்சங்கள்
Image Credit : Getty

ஐபோன் 16 அம்சங்கள்

ஐபோன் 16 ஒரு சக்திவாய்ந்த மாடல். இது 6.1-inch Super Retina XDR OLED டிஸ்ப்ளே (2556×1179 Resolution, 2000 nits Brightness) உடன் வருகிறது. உள்ளே புதிய A18 Chip மற்றும் 6-core GPU பொருத்தப்பட்டுள்ளது கேமரா பகுதியில் 48MP + 12MP Fusion Camera System உடன் மிகத் தெளிவான புகைப்படங்கள் கிடைக்கும். இவ்வளவு சலுகைகளுடன் ஐபோன் 16-ஐ Black Friday-யில் வாங்குவது மிகச் சிறந்த டீல் என பயனர்கள் கூறுகின்றனர்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐபோன்
தள்ளுபடி
தொழில்நுட்பம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரி! 5000mAh+ திறன்.. 2026ல் வெளியாகும் iPhone Fold.. நீங்கள் வாங்க தயாரா?
Recommended image2
120Hz திரை, 50MP கேமரா – குறைந்த விலையில் Oppo Reno 15C சூப்பர் அப்டேட்!
Recommended image3
ராக்கி வந்துட்டான்.. 5200mAh பேட்டரி, 200MP கேமரா.. Galaxy S26 Ultra அம்சங்கள் அசத்துது.!
Related Stories
Recommended image1
ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரி! 5000mAh+ திறன்.. 2026ல் வெளியாகும் iPhone Fold.. நீங்கள் வாங்க தயாரா?
Recommended image2
ராக்கி வந்துட்டான்.. 5200mAh பேட்டரி, 200MP கேமரா.. Galaxy S26 Ultra அம்சங்கள் அசத்துது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved