MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Grand Theft Auto VI: நவ.19 வெளியாகும் GTA 6: இந்தியாவில் விலை என்ன? ஸ்டோரேஜ் எவ்வளவு GB? முழு விவரம்!

Grand Theft Auto VI: நவ.19 வெளியாகும் GTA 6: இந்தியாவில் விலை என்ன? ஸ்டோரேஜ் எவ்வளவு GB? முழு விவரம்!

Grand Theft Auto VI (GTA 6) நவ.19 வெளியாகிறது GTA 6. இந்தியாவில் விலை ரூ.5,999 முதல், 212 GB டவுன்லோட் அளவு, லைவ் ஸ்ட்ரீம் நேரம் மற்றும் கசிந்த கேம்ப்ளே வீடியோக்கள் குறித்த முழு விவரம் இதோ!

4 Min read
Author : Meenakshisundaram
Published : Nov 16 2026, 09:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
நவ.19 ல் PS5 மற்றும் Xbox ல் மட்டுமே வெளியாகும் GTA 6
Image Credit : GTA 6

நவ.19-ல் PS5 மற்றும் Xbox-ல் மட்டுமே வெளியாகும் GTA 6

2026-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீடியோ கேம்களில் ஒன்றான Grand Theft Auto VI - GTA 6 வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளன. புதிய ஆக்‌ஷன்-அட்வென்ச்சர் கேம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி (Miami) நகரை அடிப்படையாகக் கொண்ட 'வைஸ் சிட்டி' (Vice City) கற்பனை நகரத்திற்கு விளையாட்டாளர்களை மீண்டும் அழைத்து செல்கிறது. புதிய கதைக்களம், 2 முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள், சாகசங்கள் நிறைந்த பிரம்மாண்டமான ஓப்பன்-வேர்ல்ட் (Open-world) அனுபவத்தை இது வழங்கவுள்ளது.

நவ.19-ம் தேதி வெளியீட்டுத்தேதி நெருங்கி வருவதால், GTA 6 குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. ராக்ஸ்டார்கேம்ஸ் (Rockstar Games) நிறுவனம் டிஜிட்டல் ப்ரீ-லோடிங் (Pre-loading) செயல்முறையைத் தொடங்கியுள்ளதால், கேமர்கள் தங்களது கன்சோல்களைத் தயார்படுத்தி வருகின்றனர். இந்த கேம் பிளேஸ்டேஷன் 5 (PlayStation 5) & எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் X/S (Xbox Series X/S) ஆகியவற்றில் மட்டுமே வெளியாகிறது. துரதிர்ஷ்டவசமாக, முதல் நாளில் PC-யில் இது வெளியாகாது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
GTA 6 லைவ் ஸ்ட்ரீம் நேரம் (Livestream Time)
Image Credit : GTA 6

GTA 6 லைவ் ஸ்ட்ரீம் நேரம் (Livestream Time)

பிரபல யூடியூபர் IShowSpeed, GTA 6 வெளியான உடனேயே அதை விளையாடுவதற்காக நியூசிலாந்து செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவ.19-ம் தேதி நள்ளிரவு நியூசிலாந்து உள்ளூர் நேரப்படி தனது முதல் கேம்ப்ளேவை நேரலை (Livestream) செய்ய அவர் விரும்புகிறார். ராக்ஸ்டார் நிறுவனம் அந்தந்த நாடுகளின் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு வெளியீட்டு அட்டவணையை (Midnight launch schedule) பின்பற்றுவதால், உலகிலேயே முதலில் இந்த கேமைப் பெறும் நாடுகளில் ஒன்றாக நியூசிலாந்து உள்ளது.

நியூசிலாந்தில் நவ.19 நள்ளிரவு என்பது, இந்திய நேரப்படி (IST) நவம்பர் 18 மாலை 4:30 மணி ஆகும். எனவே, IShowSpeed தனது திட்டத்தைச் செயல்படுத்தினால், இந்திய ரசிகர்கள் நவம்பர் 18 மாலை 4:30 மணி முதலே அவரது லைவ் ஸ்ட்ரீமைப் பார்க்க முடியும் (இருப்பினும், இது குறித்து IShowSpeed தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை).

இதற்கிடையில், யூடியூப் (YouTube) நிறுவனம் 24 மணி நேரத் தொடர் லைவ் ஸ்ட்ரீமை அறிவித்துள்ளது. நவ.19 அதிகாலை 12 AM ET (இந்திய நேரப்படி நவ.19 காலை 10:30 மணி) முதல் youtube தளத்தில் நேரடி கேம்ப்ளே, பாட்காஸ்ட்கள் மற்றும் Caylus, Zhong, Kat, Jelly, Rivers, Jake Baldino, Cinna உள்ளிட்ட பிரபல கிரியேட்டர்களின் நிகழ்ச்சிகளைக் காணலாம்.

36
கசிந்த வீடியோக்கள் (Leaked Footage)
Image Credit : GTA 6

கசிந்த வீடியோக்கள் (Leaked Footage)

வெளியீட்டிற்கு முன்பாகவே GTA 6 தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சமீபத்தில் 'Only in Dade' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குறுகிய வீடியோ பகிரப்பட்டது. அதில் மாற்றியமைக்கப்பட்ட (Customised) ஸ்போர்ட்ஸ் கார்கள் நிறைந்த சாலையில், மக்கள் தங்கள் போன்களில் அவற்றை வீடியோ எடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இது நிஜ வாழ்க்கை வீடியோ போலவே தத்ரூபமாக இருந்தது. ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனமும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதைப் பகிர்ந்ததால், இது விளம்பர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மற்றொரு காட்சி, பிரபல அனிமேஷன் தொடரான 'சவுத் பார்க்' (South Park) மூலம் வெளியானது. கடந்த மாதம் ஒளிபரப்பான ஓர் எபிசோடில், இதுவரை பார்க்காத GTA 6 கேம்ப்ளே காட்டப்பட்டது. அதில் கடற்கரையில் ஒரு நாய் மலம் கழிப்பதும், கதாநாயகன் ஜேசன் அதை எடுத்து அருகில் உள்ள மற்றொரு கதாபாத்திரத்தை (NPC) நோக்கி வீசுவதும் போன்ற நகைச்சுவைக் காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த எபிசோடின் இறுதியில் GTA 6 காட்சிகளை வழங்கியதற்காக ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.

டவுன்லோட் அளவு (Download Size)

GTA 6 மிகவும் பிரம்மாண்டமான கேம் என்பதால், இதனை இன்ஸ்டால் செய்ய அதிகப்படியான ஸ்டோரேஜ் (Storage space) தேவைப்படும். சாதனத்தைப் பொறுத்து 212 GB வரை இடம் தேவைப்படும் என ராக்ஸ்டார் கேம்ஸ் தெரிவித்துள்ளது.

PlayStation 5 சுமார் 209.75 GB சுமார் 212 GB

Xbox Series X/S சுமார் 209.86 GB சுமார் 225.34 GB

46
வெளியீட்டுத் தேதி & தளங்கள் (Release Date & Platforms)
Image Credit : GTA 6

வெளியீட்டுத் தேதி & தளங்கள் (Release Date & Platforms)

GTA 6 நவ.19, 2026 அன்று வெளியாகிறது. பிளேஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் X/S ஆகிய தளங்களில் இது வெளியிடப்படுகிறது. அந்தந்தப் பகுதிகளில் நவம்பர் 19 நள்ளிரவு பிறக்கும்போது கேம் அணுகலுக்கு வரும். ஏற்கனவே முன்பதிவு (Pre-order) செய்தவர்களுக்கான டிஜிட்டல் ப்ரீ-லோடிங் வசதி நவம்பர் 10-ம் தேதியே தொடங்கிவிட்டது.

இந்தியாவில் GTA 6 இரு பதிப்புகளில் (Editions) கிடைக்கிறது.

ஸ்டாண்டர்ட் எடிஷன் (Standard Edition) – ரூ. 5,999: இதில் அடிப்படை கேம் (Base game) மட்டுமே இருக்கும். இதை வாங்குபவர்கள், கேம் கோடைப் பயன்படுத்திய பிறகு பிளேஸ்டேஷன் அல்லது மைக்ரோசாப்ட் ஸ்டோர் மூலம் தனியாக 'அல்டிமேட் எடிஷன் அப்கிரேட்' (Ultimate Edition Upgrade) வாங்கிக்கொள்ளலாம்.

அல்டிமேட் எடிஷன் (Ultimate Edition) – ரூ. 7,499: இதில் அடிப்படை கேமுடன் சேர்த்து சிறப்பு வாகனங்கள், ஆயுதங்கள், ஆடைகள் மற்றும் கஸ்டமைசேஷன் வசதிகள் வழங்கப்படுகின்றன.

முக்கிய போனஸ் அம்சங்கள்: '95 Grotti Cheetah, Hawk & Little Morgan Revolvers, தனிப்பயனாக்கப்பட்ட ஆயுத வகைகள், Vice City Styles, Jason's Safehouse Vehicles, Ganado Retro Build, Rideout Customs Mod Shop, Sara's Unisex Salon, Shitzu Squalo, Stock 305 Clothing Store, '67 Vapid Dominator Buggy & Garage, Electric Fang Tattoo Parlor, One-Eyed Willie's Mod Shop, Goodtime Gear, PTT Youngin$ Compound மற்றும் Classic Car Collection ஆகியவை இதில் அடங்கும்.

56
கதாநாயகர்கள் மற்றும் கதைக்களம் (Protagonists & Storyline)
Image Credit : GTA 6

கதாநாயகர்கள் மற்றும் கதைக்களம் (Protagonists & Storyline)

GTA 6 கேமில் ஜேசன் டுவால் (Jason Duval) மற்றும் லூசியா காமினோஸ் (Lucia Caminos) என 2 முதன்மைக் கதாபாத்திரங்கள் உள்ளன. புளோரிடாவை அடிப்படையாகக் கொண்ட 'லியோனிடா' (Leonida) என்ற கற்பனைப் பகுதியில் இவர்களின் கதை நடக்கிறது. கசப்பான கடந்த காலத்தைக் கொண்ட லூசியா, லியோனிடா சிறையில் தண்டனை அனுபவித்தவர். தனது வாழ்க்கையை மேம்படுத்த எந்தவொரு ஆபத்தையும் சந்திக்கத் தயாராக இருப்பவர். ராணுவப் பின்னணி கொண்ட ஜேசன், குற்றவாளிகள் சூழ்ந்த சூழலில் வளர்ந்து போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டவர். லூசியாவுடனான சந்திப்பு அவரது வாழ்க்கையின் போக்கை மாற்றுகிறது.

குற்ற உலகில் தப்பிப் பிழைக்க இருவரும் ஒருவரையொருவர் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இவர்களது உறவும் கூட்டுச் செயல்பாடுகளுமே கதையின் மையமாக இருக்கும். கடற்கரைகள், இரவு விடுதிகள், பார்கள், பூங்காக்கள் மற்றும் பரபரப்பான தெருக்கள் நிறைந்த 'வைஸ் சிட்டி' (Vice City) மீண்டும் இக்கதையில் இடம்பெறுகிறது.

66
கேம்ப்ளே (Gameplay)
Image Credit : GTA 6

கேம்ப்ளே (Gameplay)

GTA 6 சிங்கிள்-பிளேயர் ஆக்‌ஷன்-அட்வென்ச்சர் (Single-player action-adventure) அனுபவத்தை தருகிறது. விளையாட்டாளர்கள் தேவைக்கேற்ப ஜேசன் மற்றும் லூசியா ஆகிய இரு கதாபாத்திரங்களுக்கும் இடையே மாறி விளையாட முடியும். கொள்ளையடித்தல், சாகசப் பணிகள் (Missions) உள்ளிட்ட குற்றச் செயல்கள் இதில் நிறைந்திருக்கும். கேம் உலகை மிகவும் தத்ரூபமாக (Realistic) மாற்ற ராக்ஸ்டார் நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதுவரை வெளியான கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ தொடர்களிலேயே மிகப்பெரிய மற்றும் அடர்த்தியான (NPCs, வனவிலங்குகள், வானிலை மாற்றங்கள் நிறைந்த) வரைபடத்தை (Map) GTA 6 கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
 
22nd T10 • ABDT10
ARACARAC
Mon, 16 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
23rd T10 • ABDT10
EEEE
Mon, 16 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
21st T10 • ABDT10
Result
UNTUNT
88
YASLYASL
90/2
Yas Lions beat United Tigers by 8 wickets
Schedule ›
20th T10 • ABDT10
Result
EEEE
123/4
UABUAB
114/8
Emirates Eagles beat UAE Bulls by 9 runs
Schedule ›
19th T10 • ABDT10
Result
RDCRDC
113/4
ARACARAC
124/3
Arabian Aces beat Royal Desert Champions by 11 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
18th T10 • ABDT10
Result
YASLYASL
91/4
UABUAB
117/7
UAE Bulls beat Yas Lions by 26 runs
Schedule ›
17th T10 • ABDT10
Result
ARACARAC
131/4
EEEE
94/8
Arabian Aces beat Emirates Eagles by 37 runs
Schedule ›
16th T10 • ABDT10
Result
RDCRDC
146/6
UNTUNT
165/2
United Tigers beat Royal Desert Champions by 19 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
24th T10 • ABDT10
YASLYASL
Tue, 17 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
15th T10 • ABDT10
Result
ARACARAC
92/8
UABUAB
84/7
Arabian Aces beat UAE Bulls by 8 runs
Schedule ›
14th T10 • ABDT10
Result
RDCRDC
136/4
YASLYASL
97/6
Royal Desert Champions beat Yas Lions by 39 runs
Schedule ›
13th T10 • ABDT10
Result
UNTUNT
141/5
EEEE
119/2
United Tigers beat Emirates Eagles by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
12th T10 • ABDT10
Result
ARACARAC
103/7
YASLYASL
132/5
Yas Lions beat Arabian Aces by 29 runs
Schedule ›
11th T10 • ABDT10
Result
RDCRDC
124/4
UABUAB
123/7
Royal Desert Champions beat UAE Bulls by 6 wickets
Schedule ›
10th T10 • ABDT10
Result
UABUAB
112/7
EEEE
137/7
Emirates Eagles beat UAE Bulls by 25 runs
Schedule ›
9th T10 • ABDT10
Result
YASLYASL
115/5
UNTUNT
102/5
Yas Lions beat United Tigers by 13 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
8th T10 • ABDT10
Result
UNTUNT
84/1
RDCRDC
81/9
United Tigers beat Royal Desert Champions by 9 wickets
Schedule ›
7th T10 • ABDT10
Result
EEEE
108/5
ARACARAC
110/0
Arabian Aces beat Emirates Eagles by 10 wickets
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
6th T10 • ABDT10
Result
ARACARAC
114/1
RDCRDC
112/6
Arabian Aces beat Royal Desert Champions by 9 wickets
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
27th T10 • ABDT10
EEEE
Wed, 18 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
29th T10 • ABDT10
YASLYASL
Thu, 19 Nov, 2026
RDCRDC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
5,000mAh பேட்டரி, 50MP டிரிபிள் கேமரா... பட்ஜெட் விலையில் பிரீமியம் அம்சங்களுடன் சாம்சங்கின் புதிய கேலக்ஸி போன்!
Recommended image2
3.5 லட்சம் ஆங்கில புத்தகங்கள், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட 7,000 பிராந்திய நூல்கள்: இந்தியாவில் ஆடியோபுக்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியது ஸ்பாட்டிஃபை!
Recommended image3
22 மணி நேர பேட்டரி பேக்கப்: 16GB RAM, 512GB SSD உடன் பட்ஜெட் விலையில் லெனோவோ புதிய லேப்டாப் அறிமுகம்!
Related Stories
Recommended image1
22 மணி நேர பேட்டரி பேக்கப்: 16GB RAM, 512GB SSD உடன் பட்ஜெட் விலையில் லெனோவோ புதிய லேப்டாப் அறிமுகம்!
Recommended image2
லேப்டாப் டூ ஐபோன் வரை மின்னல் வேக சார்ஜிங்: 20,000mAh பேட்டரி உடன் அறிமுகமானது Portronics பவர்பேங்க்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved