MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Google Pixel 10 Price Cut: ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் தள்ளுபடி.. கூகுள் பிக்சல் 10 விலை அதிரடி குறைப்பு.. உடனே ஆர்டர் போடுங்க!!

Google Pixel 10 Price Cut: ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் தள்ளுபடி.. கூகுள் பிக்சல் 10 விலை அதிரடி குறைப்பு.. உடனே ஆர்டர் போடுங்க!!

Google Pixel 10 Price Cut: அதிக விலை காரணமாக கூகுள் பிக்சல் 10 வாங்க தயங்கியவர்களுக்கு இப்போது நல்ல செய்தி வெளியாகி உள்ளது. ரூ.15,000-க்கும் மேல் தள்ளுபடியுடன் இந்த பிரீமியம் போன் கிடைக்கிறது.

2 Min read
Author : Raghupati R
Published : May 23 2026, 03:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கூகுள் பிக்சல் 10 விலை குறைப்பு
Image Credit : Google

கூகுள் பிக்சல் 10 விலை குறைப்பு

பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் அதிக விலை காரணமாக பலர் கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொள்வதும் உண்மை. அந்த வரிசையில், கூகுளின் புதிய ஃபிளாக்ஷிப் மாடலான பிக்சல் 10 மீது கண் வைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு தற்போது எதிர்பாராத மகிழ்ச்சி கிடைத்துள்ளது. விலை குறைப்பும் கூடுதல் வங்கி சலுகைகளும் இந்த போனை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
அமேசான் ஆஃபர்
Image Credit : Google

அமேசான் ஆஃபர்

அறிமுகமானபோது உயர்ந்த விலை காரணமாக கவனத்தை ஈர்த்த பிக்சல் 10, தற்போது இணையவழி விற்பனை தளங்களில் கணிசமான தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ஆரம்ப விலையுடன் ஒப்பிடும்போது ஆயிரக்கணக்கில் குறைந்துள்ள இந்த புதிய சலுகை, பிரீமியம் போன் வாங்க நினைப்பவர்களை கவரக்கூடியதாக பார்க்கப்படுகிறது. அதனுடன் சில வங்கி கார்டுகளுக்கு வழங்கப்படும் கூடுதல் தள்ளுபடி, இறுதி விலையை மேலும் குறைக்கிறது.

Related Articles

Related image1
SSY Withdrawal: மகளுக்காக சேமித்த பணம்.. 21 வயதுக்கு முன் எடுக்க முடியுமா? சுகன்யா சம்ரிதி யோஜனா ரூல்ஸ் இதோ
Related image2
Bulb Camera : உங்க வீடு பாதுகாப்பா இருக்கணுமா? இந்த பல்பு கேமரா ஒண்ணு போதும்!
35
ஸ்மார்ட்போன் தள்ளுபடி
Image Credit : Google

ஸ்மார்ட்போன் தள்ளுபடி

திரை அனுபவம் இந்த போனின் முக்கிய பலங்களில் ஒன்று. 6.3 அங்குல திரை மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வேகம் காரணமாக, மொபைலை நீங்கள் பயன்படுத்தும் பொது உங்களுக்கு மென்மையான அனுபவத்தை கொடுக்கும். அதிக வெளிச்சத்திலும் தெளிவாக பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருப்பதால், வீடியோ பார்ப்பது முதல் விளையாட்டுகள் வரை பல பயன்பாடுகளிலும் நல்ல அனுபவம் கிடைக்கிறது. திரையை பாதுகாக்க வலுவான கண்ணாடி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

45
பிக்சல் 10 அம்சங்கள்
Image Credit : Google

பிக்சல் 10 அம்சங்கள்

புகைப்பட ஆர்வலர்களுக்கு இந்த போன் தனி ஈர்ப்பாக இருக்கும். மூன்று பின்புற கேமரா அமைப்பு, விரிவான காட்சி மற்றும் தொலை தூர படங்களை தரமாக பதிவு செய்ய உதவுகிறது. முன்புற கேமராவும் செல்ஃபி மற்றும் காணொலி அழைப்புகளுக்கு ஏற்ற வகையில் உள்ளது. அதோடு, கூகுளின் புதிய செயலி சிப் மற்றும் அதிக நினைவக வசதி, பல வேலைகளை ஒரே நேரத்தில் எளிதாக கையாள உதவுகிறது.

55
பிரீமியம் ஸ்மார்ட்போன்
Image Credit : Google

பிரீமியம் ஸ்மார்ட்போன்

மொத்தத்தில், விளையாட்டு திறனை விட கேமரா தரம், மென்பொருள் அனுபவம் மற்றும் நீண்டகாலமாக முக்கியமாகக் கருதும் வாடிக்கையாளர்களுக்கு பிக்சல் 10 ஒரு வலுவான தேர்வாக இருக்கலாம். தற்போதைய தள்ளுபடி சூழலில், இந்த போன் மீண்டும் வாங்குபவர்களின் பட்டியலில் முன்னணிக்கு வந்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கூகிள்
நகர்பேசி
திறன் பேசி
தள்ளுபடி
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Turn air cooler into AC: கூலர் டேங்கில் இதை தூவுங்க.. நாள் முழுக்க ஜில் ஜில் காற்று தான்..
Recommended image2
Bulb Camera : உங்க வீடு பாதுகாப்பா இருக்கணுமா? இந்த பல்பு கேமரா ஒண்ணு போதும்!
Recommended image3
Free Data: 1 ரூபாய் செலவில்லாமல் 30 நாள் வேலிடிட்டி.. தினமும் 2GB டேட்டாவும் இருக்கு.. சூப்பர் சலுகை
Related Stories
Recommended image1
SSY Withdrawal: மகளுக்காக சேமித்த பணம்.. 21 வயதுக்கு முன் எடுக்க முடியுமா? சுகன்யா சம்ரிதி யோஜனா ரூல்ஸ் இதோ
Recommended image2
Bulb Camera : உங்க வீடு பாதுகாப்பா இருக்கணுமா? இந்த பல்பு கேமரா ஒண்ணு போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved