MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • பிளிப்கார்ட்டில் ஜுஜூபி விலையில் கிடைக்கும் HP லேப்டாப்! உடனே ஆர்டர் பண்ணுங்க!

பிளிப்கார்ட்டில் ஜுஜூபி விலையில் கிடைக்கும் HP லேப்டாப்! உடனே ஆர்டர் பண்ணுங்க!

புதிய லேப்டாப் வாங்கப் போகிறீர்களா? அப்படியானால் இந்த டீல் பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள். ஒரு அற்புதமான சலுகை இப்போது பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் புதிய லேப்டாப் பெறலாம். இந்தச் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

1 Min read
Author : SG Balan
Published : Sep 30 2024, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
HP Touch Chromebook

HP Touch Chromebook

ஹெச்.பி. டச் குரோம் புக் (HP Touch Chromebook MediaTek MT8183 11 MK G9) லேப்டாப் பிளிப்கார்ட்டில் 70 சதவீதம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. Chrome OS மூலம் செயல்படுகிறது. 11.6 இன்ச் திரை கொண்ட இந்த லேப்டாப்பின் ஒரிஜினல் விலை ரூ. 37,241.

26
HP Touch Chromebook

HP Touch Chromebook

ஆனால் இப்போது வெறும் ரூ.10,990 க்கு வாங்கலாம். பிளிப்கார்ட்டில் நடைபெற்று வரும் தற்போதைய விழாக்கால தள்ளபுடி விற்பனையில் 37,000 ரூபாய் குறைவாகக் கிடைக்கிறது.

36
HP Touch Chromebook

HP Touch Chromebook

இது தவிர, இன்னும்ப் பல சலுகைகளும் உள்ளன. இந்த லேப்டாப்பை தேர்ந்தெடுத்த சில கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் வங்கியின் தள்ளுபடியும் கிடைக்கும். இந்த வகையில் சுமார் ரூ.1100 வரை கூடுதலாகச் சேமிக்கலாம். அதாவது இந்த லேப்டாப்பை வெறும் ரூ. 9,800 க்கு வாங்கலாம்.

46
HP Touch Chromebook

HP Touch Chromebook

பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இது ஒரு பெரிய டீலாக இருக்கும். புதிதாக ஒரு பட்ஜெட் லேப்டாப் வாங்க நினைத்திருப்பவர்கள் இந்த சலுகையை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

56
HP Touch Chromebook

HP Touch Chromebook

இந்த லேப்டாப்பில் USB 2.0 Type A போர்ட், சூப்பல் ஸ்பீடு ​​USB Type C 5 Gbps சிக்னலிங் ரேட் போர்ட் ஆகிய அம்சங்களும் உள்ளன. இது ஒரு டச் ஸ்கிரீன் லேப் டாப் என்பது கூடுதல் சிறப்பு. 11.6 இன்ச் திரை 1366 x 768 ரிசொல்யூஷனுடன் HD, IPS, Anti Glare அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்குகளும் உள்ளன.

66
HP Touch Chromebook

HP Touch Chromebook

வெப்கேம் உள்ளது. ஹெச்.பி. நிறுவனம் இந்த லேப்டாப்பிற்கு ஒரு வருடம் வரை உத்தரவாதத்தை வழங்குகிறது. ஆன்லைன் வகுப்புகளில் படிப்பவர்களுக்கும் அடிப்படையான பயன்பாடுகளுக்கும் ஏற்றதாக இருக்கும் இந்த லேப்டாப் மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
Flipkart
Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி பணம் எடுக்க ஏடிஎம் கார்டு தேவையில்லை.. Jio அறிமுகப்படுத்திய அட்டகாசமான திட்டம்
Recommended image2
ஏர்டெல் கொடுத்த இன்ப அதிர்ச்சி!" - இலவச நெட்ஃபிக்ஸ், அன்லிமிடெட் 5G... 84 நாட்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!
Recommended image3
ரூ.19,000 பட்ஜெட்டில் 'அசுர' வேகம்! Dimensity 7400 Turbo-வுடன் விவோவின் புதிய மாஸ்டர்பீஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved