MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு

டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு

பிரெஞ்சு பிராண்டான தாம்சன், பிளிப்கார்ட்டின் ‘Bye Bye 2025’ விற்பனையில் தனது தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. புதிதாக அறிமுகமான Jio TV OS மற்றும் Mini QLED டிவி மாடல்களும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளன.

1 Min read
Raghupati R
Published : Dec 05 2025, 12:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
தாம்சன் சலுகை
Image Credit : Google

தாம்சன் சலுகை

பிரபலமான பிரெஞ்சு எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான தாம்சன், பிளிப்கார்ட் ‘Bye Bye 2025’ விற்பனையில் தனது தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாஷிங் மெஷின்கள் ரூ.4,590 முதல், ஸ்மார்ட் டிவிகள் ரூ.5,999 முதல் என சலுகைகள் தொடங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. 

புதிதாக அறிமுகமான Jio TV OS டிவிகள், MEMC மாடல்கள் மற்றும் Mini QLED டிவிக்கள் இச்சலுகையில் இடம்பெற்றுள்ளன. Quantum Dot + Mini LED Backlight தொழில்நுட்பத்தால் தெளிவான காட்சி மற்றும் நிறத் துல்லியம் வழங்குகின்றன. சினிமா தரமான அனுபவத்தை குறைந்த விலையில் பெற விரும்பும் வாங்குபவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும்.

22
பிளிப்கார்ட் விற்பனை
Image Credit : Google

பிளிப்கார்ட் விற்பனை

தாம்சன்–ன் Aqua Magic Grand செமி–ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் வரிசை சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Toughened Glass Lid, Dual Waterfall, 3D Rollers, Magic Filter, Turbo Dry Spin, Soak Mode போன்ற அம்சங்களுடன், இந்த மாடல்களுக்கு 5–ஸ்டார் BEE ரேட்டிங் கிடைத்துள்ளது. 6–Action Pulsator Wash, Air Dry, Child Lock, Anti-Vibration Design ஆகியவை துவைப்பு அனுபவத்தை மேம்படுத்தும். 

மேலும், 840 RPM Dry Speed, Aqua Restore, Energy Saving, Digital Display, Auto-Balance Correction, Rust-Free Body மற்றும் பாதுகாப்பான Tough Glass போன்ற அம்சங்களால் இந்த பயனாளிகளுக்கு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’ உற்பத்தி, நல்ல விலை ஆகியவற்றின் மூலம், தாம்சன் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டாகும். இந்த சீசனில் பெரிய அளவிலான தள்ளுபடிகளுடன் அதிக வீடுகளுக்கு தங்கள் தயாரிப்புகளைச் சென்றடைவதே குறிக்கோள் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
வீடு வாங்குவோருக்கு 4% வட்டி சலுகை.. மோடி அரசின் புதிய பரிசு
Related image2
9 மாருதி கார்கள் மீது பம்பர் தள்ளுபடி.. புதிய கார் வாங்க இதுதான் சரியான நேரம்.!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நுட்பக் கருவி
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?
Recommended image2
நாளை முதல் வேட்டை ஆரம்பம்! சாம்சங் S24 முதல் ஐபோன் வரை... பிளிப்கார்ட் அறிவித்த மெகா ஆஃபர்கள்!
Recommended image3
2025-ல் லேப்டாப் வாங்கணுமா? எடை குறைவு, அசுர வேகம்! டாப் 4 '13-இன்ச்' லேப்டாப்கள் இதோ
Related Stories
Recommended image1
வீடு வாங்குவோருக்கு 4% வட்டி சலுகை.. மோடி அரசின் புதிய பரிசு
Recommended image2
9 மாருதி கார்கள் மீது பம்பர் தள்ளுபடி.. புதிய கார் வாங்க இதுதான் சரியான நேரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved