MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ஃபேஸ்புக்.. இன்ஸ்டாகிராம்.. பயன்படுத்த இனி கட்டணம்.. மொபைல் பயனர்கள் அதிர்ச்சி..

ஃபேஸ்புக்.. இன்ஸ்டாகிராம்.. பயன்படுத்த இனி கட்டணம்.. மொபைல் பயனர்கள் அதிர்ச்சி..

ஃபேஸ்புக் - இன்ஸ்டாகிராம் தளத்தைப் பயன்படுத்துவதற்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 22 2024, 09:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Facebook   Instagram Fee

Facebook - Instagram Fee

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற மெட்டா இயங்குதளத்தைப் பயன்படுத்த நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். விளம்பரமில்லா ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐப் பயன்படுத்த இங்கே கட்டணம் செலுத்த வேண்டும். மெட்டா சில காலத்திற்கு முன்பே இது தொடர்பாக ஒரு முடிவை எடுத்திருந்தது. இது நிறுவனத்தின் சந்தா மாதிரியின் ஒரு பகுதியாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Facebook

Facebook

இது தொடர்பான அறிவிப்பை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது இது தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விதி இந்தியாவில் அல்ல, ஐரோப்பாவின் சில நாடுகளில் பொருந்தும். பேஸ்புக்கிற்கான கட்டணம் EUR 5.99 (சுமார் ரூ. 540) ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், Instagramக்கான கட்டணம் EUR 9.99 ஆக (சுமார் ரூ. 900) குறைக்கப்பட்டுள்ளது.

35
Instagram

Instagram

தனியுரிமையை மனதில் கொண்டு நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. உண்மையில், இந்தக் கொள்கை ஐரோப்பாவில் உள்ள தனியுரிமை ஆர்வலர்கள் மற்றும் நுகர்வோர் குழுக்களால் எதிர்க்கப்பட்டது. தனியுரிமையை உறுதிப்படுத்த இந்த கட்டணம் செலுத்த வேண்டும் என்று மெட்டாவிலிருந்து கூறப்பட்டது. உண்மையில் மெட்டா அதன் பயனர்களின் தரவைப் பயன்படுத்தியது.

45
META

META

ஆனால் ஐரோப்பிய விதிகளின் புதிய தரவு தனியுரிமைச் சட்டத்திற்குப் பிறகு, தரவை அணுக முடியாததற்கு கட்டணம் விதிக்க மெட்டா முடிவு செய்தது. நவம்பர் மாதம் அமலுக்கு வந்த இந்த விதிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களிடமிருந்து இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு மெட்டா கட்டணம் அமல்படுத்தப்பட்டது.

55
Subscription Fee

Subscription Fee

நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்த பிறகு, இது ஆரம்பத்தில் மாதத்திற்கு 9.99 யூரோ (சுமார் ரூ. 880) ஆக இருந்தது. மேலும், iOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள் 12.99 யூரோக்கள் (சுமார் ரூ. 1,100) செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆனால், தற்போது இது வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவிஎம் மெஷின் எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? முடியாதா? ஓர் அலசல்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
முகநூல் (Mukanool)
இன்ஸ்டாகிராம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jio Voice Only Plans: அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ்: ஜியோவின் 4 புதிய மலிவு விலை பிளான்ஸ்!
Recommended image2
Nokia 2360 Flip: ஸ்மார்ட்போன் வேண்டாம்.. பட்டன் போன் போதும்! புதிய நோக்கியா மடிக்கக்கூடிய போன் அறிமுகம்
Recommended image3
Best Diwali Gifts: தீபாவளி டெக் கிஃப்ட்ஸ்: ரூ.1,000 முதல் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 6 கேட்ஜெட்டுகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved