MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ரீசார்ஜ் கடையில் போன் நம்பர் கொடுக்க பயமா? பெண்களுக்காகவே BSNL கொண்டுவந்த சூப்பர் 'கவச் நம்பர்'!

ரீசார்ஜ் கடையில் போன் நம்பர் கொடுக்க பயமா? பெண்களுக்காகவே BSNL கொண்டுவந்த சூப்பர் 'கவச் நம்பர்'!

BSNL ரீசார்ஜ் கடைகளில் மொபைல் எண்ணைப் பாதுகாக்க, BSNL பெண்களுக்காக அறிமுகம் செய்துள்ள புதிய 'கவச் நம்பர்' (Kavach Number) பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Mar 09 2026, 10:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
BSNL ரீசார்ஜ் கடைகளில் இனி பயம் வேண்டாம்: BSNL அறிமுகம் செய்துள்ள 'கவச் நம்பர்' திட்டம்!
Image Credit : Gemini

BSNL ரீசார்ஜ் கடைகளில் இனி பயம் வேண்டாம்: BSNL அறிமுகம் செய்துள்ள 'கவச் நம்பர்' திட்டம்!

பெண்களுக்கு பொது இடங்களில் தங்கள் மொபைல் எண்களைப் பகிர்வது பல நேரங்களில் பெரும் மன உளைச்சலையும், பாதுகாப்பு அச்சுறுத்தலையும் தருவதுண்டு. குறிப்பாக, ரீசார்ஜ் கடைகளில் எண்களைக் கூறும்போது, அது தவறான நபர்களின் கைகளுக்குச் சென்று தேவையற்ற தொந்தரவுகள் ஏற்படும் அபாயம் இன்றும் உள்ளது.

இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) ஒரு சிறப்பான முன்னெடுப்பை எடுத்துள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை (மார்ச் 8) முன்னிட்டு, பெண்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் ‘கவச் நம்பர்’ (Kavach Number) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கவச் நம்பர் (Kavach Number) என்றால் என்ன?
Image Credit : Gemini AI

கவச் நம்பர் (Kavach Number) என்றால் என்ன?

பெயருக்கேற்றபடி, இது பெண்களின் உண்மையான மொபைல் எண்ணுக்கு ஒரு 'கவசம்' போலச் செயல்படுகிறது. இந்தச் சேவையின் கீழ், பயனரின் உண்மையான மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட 10 இலக்கத் தற்காலிக எண் (Temporary or Alternate Number) எஸ்எம்எஸ் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

பெண்கள் கடைகளில் தங்கள் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்யச் செல்லும்போது, தங்களின் உண்மையான எண்களை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, இந்தத் தற்காலிக கவச் எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் ரீசார்ஜ் வெற்றிகரமாக முடிவதோடு, தனிப்பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.

34
பாதுகாப்பு வளையமாக செயல்படும் புதிய தொழில்நுட்பம்
Image Credit : BSNL\Twitter

பாதுகாப்பு வளையமாக செயல்படும் புதிய தொழில்நுட்பம்

உண்மையான எண்ணுக்கும், ரீசார்ஜ் செய்யும் கடைக்காரருக்கும் இடையே ஒரு பாதுகாப்பு வளையமாக (Protective Layer) இந்த கவச் எண் செயல்படுகிறது. இதன் மூலம், பெண்களின் உண்மையான மொபைல் எண்கள் எந்தவொரு ரீசார்ஜ் கடையின் டேட்டாபேஸிலும் பதிவாகாது என்பதை இந்த அம்சம் உறுதி செய்கிறது.

அடிக்கடி ரீசார்ஜ் கடைகளுக்குச் சென்று மொபைலுக்கு ரீசார்ஜ் செய்யும் பெண்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. தங்கள் தனிப்பட்ட எண்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சமின்றி அவர்கள் இனி கடைகளுக்குச் செல்லலாம்.

44
கவச் நம்பரை எப்படிப் பெறுவது?
Image Credit : stockPhoto

கவச் நம்பரை எப்படிப் பெறுவது?

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள 'BSNL Self Care' செயலி (App) மூலமாக இந்த கவச் நம்பரை மிக எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இந்தச் சேவை குறித்த கூடுதல் தகவல்களை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம். பெண்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்வதில் BSNL-ன் இந்த நகர்வு பெருமளவு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சீறிப்பாயும் முரசு புயல்: இன்சார்ட் செயற்கைக்கோள் அனுப்பிய பயங்கர படம்!
Recommended image2
8,000mAh பேட்டரி, 50MP கேமரா: விவோ Y32 4G-யை விட 5G மாடலில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?
Recommended image3
வெறும் 9.99 மி.மீ தடிமன், 21 நாட்கள் பேட்டரி பேக்கப்: 150+ ஸ்போர்ட்ஸ் மோட்ஸ் உடன் ஷாவ்மீ ஸ்மார்ட் பேண்ட் 11 அறிமுகம்!
Related Stories
Recommended image1
ஜியோ, ஏர்டெலுக்கு செக்.. ரூ.200 கூட இல்ல.. 30 நாள் வேலிடிட்டியுடன் டேட்டா மழை.. அசத்தும் BSNL
Recommended image2
இனி எல்லோர் வீட்டிலும் பிஎஸ்என்எல் தான்.. BSNL 5G வரப்போகுது! செம அப்டேட்.. அலறும் ஜியோ, ஏர்டெல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved