MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • BSNL Offer: 150 நாட்கள் கவலையில்லை.. அன்லிமிடெட் கால், 2GB டேட்டா.. பிஎஸ்என்எல்லின் புதிய ஆஃபர்

BSNL Offer: 150 நாட்கள் கவலையில்லை.. அன்லிமிடெட் கால், 2GB டேட்டா.. பிஎஸ்என்எல்லின் புதிய ஆஃபர்

BSNL Offer: 150 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் என பல அம்சங்களுடன் பிஎஸ்என்எல் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரீசார்ஜ் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயமும் உள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Jun 28 2026, 02:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
150 நாள் வேலிடிட்டி பிளான்
Image Credit : Gemini

150 நாள் வேலிடிட்டி பிளான்

சில ரீசார்ஜ் திட்டங்கள் விலையால் கவனம் ஈர்க்கும். சில திட்டங்கள் வழங்கும் சலுகைகளால் பேசப்படும். ஆனால் தற்போது பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ள ரூ.997 பிரீபெய்ட் திட்டம், அதன் நீண்ட கால வேலிடிட்டி மட்டுமல்லாமல், குடும்ப உறவுகளை நினைவூட்டும் பிரச்சாரத்தாலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ரீசார்ஜ் செய்ய விரும்பாத பயனர்களுக்கு இந்த திட்டம் ஏற்றதா என்ற கேள்வி பலரிடமும் அடிக்கடி எழுந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
புதிய பிளானை அறிவித்த பிஎஸ்என்எல்
Image Credit : X

புதிய பிளானை அறிவித்த பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் தனது சமூக வலைதளங்களில் #RechargeForPapa என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. சிறுவயதில் தந்தையின் வருகைக்காக காத்திருந்த குழந்தைகள், இன்று தங்கள் குழந்தைகளின் தொலைபேசி அழைப்புக்காக காத்திருக்கிறார்கள் என்ற உணர்ச்சிமிக்க கருத்தை இந்த பிரச்சாரம் வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் ரூ.997 திட்டத்தையும் நிறுவனம் முன்னிலைப்படுத்தியுள்ளது. இதனால் இந்த ரீசார்ஜ் திட்டம் சமூக வலைதளங்களிலும் அதிகம் பேசப்படுகிறது.

35
ரூ.997 பிரீபெய்ட் திட்டம்
Image Credit : gemini

ரூ.997 பிரீபெய்ட் திட்டம்

இந்த ரூ.997 பிரீபெய்ட் திட்டத்தில் 150 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. தினமும் 2ஜிபி அதிவேக டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கிறது. கூடுதலாக 5GB போனஸ் டேட்டாவும் வழங்கப்படுவதால், கூடுதல் இணைய வசதி தேவைப்படுபவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். நீண்ட காலம் ரீசார்ஜ் செய்ய வேண்டிய சிரமத்தை குறைக்கும் வகையிலும் இந்த திட்டம் உள்ளது.

45
மூத்த குடிமக்களுக்கு ஏற்றது
Image Credit : our own

மூத்த குடிமக்களுக்கு ஏற்றது

குறிப்பாக பெற்றோர் அல்லது மூத்த குடிமக்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணுக்கு நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டம் தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். அதே நேரத்தில், அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களும் இதை பரிசீலிக்கலாம். இருப்பினும், திட்டத்தின் முழு பலன்களும் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியாக கிடைக்கும் என கருதக் கூடாது.

55
பிஎஸ்என்எல் பிரீபெய்ட்
Image Credit : Asianet News

பிஎஸ்என்எல் பிரீபெய்ட்

எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதற்கு முன், உங்கள் பகுதியில் பிஎஸ்என்எல் சேவை கிடைக்கிறதா, நெட்வொர்க் தரம் எப்படி உள்ளது, சம்பந்தப்பட்ட டெலிகாம் சர்க்கிளில் இந்த சலுகை நடைமுறையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த தகவல்களை முன்கூட்டியே சரிபார்த்தால், நீண்ட காலத்திற்கு சிக்கனமான ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்வது எளிதாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் திட்டம்
நகர்பேசி
மறுஊட்டத் திட்டங்கள்
தொழில்நுட்பம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
200MP கேமரா, 8000mAh பேட்டரி: 90W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் களமிறங்கும் விவோ போன்!
Recommended image2
2100-க்குள் கடல் மட்டம் உயரும் அபாயம்: 2 மடங்கு வேகத்தில் உருகும் அண்டார்டிகா; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Recommended image3
Best 5G Phones: தீபாவளி கிஃப்ட் கொடுக்க ரூ.12,000 பட்ஜெட்டில் 3 சூப்பர் 5G போன்கள் இதோ!
Related Stories
Recommended image1
Best phones under 10000: ரூ.10 ஆயிரம் ரூபாயில் இவ்வளவு வசதியா? உடனே வாங்க வேண்டிய 4 ஸ்மார்ட்போன்கள்!
Recommended image2
Hotel Secrets: ஹோட்டல் ரூம்ல பெட்ஷீட் ஏன் வெள்ளையா இருக்கு? பின்னால் இருக்கும் பிசினஸ் ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved