MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ஆண்களுக்கான பெஸ்ட் ஸ்மார்ட் வாட்ச்கள்!

ஆண்களுக்கான பெஸ்ட் ஸ்மார்ட் வாட்ச்கள்!

இந்தியாவில் ஆண்கள் வாங்குவதற்கான சிறந்த ஸ்மார்ட் வாட்ச்களைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு உதவும் வகையில், தற்போது சந்தையில் உள்ள சிறந்த மாடல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

2 Min read
Author : Manikanda Prabu
Published : Aug 24 2023, 08:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இந்தியர்கள் மத்தியில் ஸ்மார்ட் வாட்ச்கள் பிரபலமடைந்து வருகின்றன. செல்போன் இல்லாமல் அதனுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க உதவும் ஸ்மார்ட் வாட்ச்கள் பெரும்பாலும் அனைவரது கைகளையும் அலங்கரிக்கின்றன. அத்துடன், ஃபிட்னஸ் ஆர்வலர்களுக்கும் ஸ்மார்ட் வாட்ச்கள் பெருமளவு உதவுகிறது. ஃபிட்னஸ் ஆர்வலர்களாக இல்லாவிடினும் கூட, உங்களது உடலை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளவும், உங்களை ஆக்ட்டிவாக இருக்க வைக்கவும் ஸ்மார்ட் வாட்ச்கள் உதவுகின்றன. அந்த வகையில், இந்தியாவில் ஆண்கள் வாங்குவதற்கான சிறந்த ஸ்மார்ட் வாட்ச்களைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு உதவும் வகையில், தற்போது சந்தையில் உள்ள சிறந்த மாடல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

Samsung Galaxy Watch5 Pro Bluetooth


அதிநவீன வடிவமைப்பு, சிறந்த உடற்தகுதி கண்காணிப்பு மற்றும் மொபைல் கட்டணங்களுடன் கிடைக்கும் Samsung Galaxy Watch5 Pro ப்ளூடூத் ஒரு உயர்நிலை ஸ்மார்ட்வாட்ச் ஆகும். டிஸ்ப்ளே, சுழலும் பெஸல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டிருப்பதால், உயர்மட்ட ஸ்மார்ட் வாட்ச்சைத் தேடும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இதன் விலை ரூ.44,999.
 

36

boAt Xtend Smartwatch with Alexa Built-in


உடற்பயிற்சி கண்காணிப்பு, செய்தி அனுப்புதல் மற்றும் இசை மேலாண்மை போன்ற பல்வேறு அம்சங்களுடன், அலெக்சா பில்ட்-இன் கொண்ட boAt Xtend Smartwatch ஒரு சிறந்த மலிவான ஸ்மார்ட்வாட்ச் ஆகும். சிறந்த டிஸ்ப்ளே, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் உள்ளமைக்கப்பட்ட அலெக்சா இணைப்பு ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் பட்ஜெட் ஸ்மார்ட் வாட்ச்சை விரும்பும் நபர்களுக்கு இது ஒரு அருமையான தேர்வாகும். இதன் விலை ரூ.1,799 ஆகும்.

46

Apple Watch Series 8 [GPS 45 mm]


ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 [GPS 45 மிமீ] ஸ்மார்ட் வாட்ச் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. பிரீமியம் ஸ்மார்ட் வாட்ச்சை விரும்பும் ஆண்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். நவீன தோற்றம், சிறந்த டிஸ்ப்ளே, ஆரோக்கியத்தை கண்காணிப்பு திறன்களை கொண்டிருப்பதால், உயர்தர ஸ்மார்ட் வாட்ச்சைத் தேடும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இதன் விலை ரூ.45,400.
 

56

Garmin Venu Sq GPS


துல்லியமான GPS கண்காணிப்பு, முழுமையான உடற்பயிற்சி கண்காணிப்பு மற்றும் விளையாட்டு பயன்பாடுகளுடன், Garmin Venu Sq GPS ஸ்மார்ட்வாட்ச் ஒரு சிறந்த விளையாட்டு ஸ்மார்ட்வாட்ச் ஆகும். நீச்சலுக்காக நீர்ப்புகா ஸ்மார்ட்வாட்சை தேடும் நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் இது துல்லியமான நீச்சல் கண்காணிப்பு, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் 50 மீட்டர் வரை நீர் எதிர்ப்பு ஆகிய அம்சங்களை வழங்குகிறது. இதன் விலை ரூ.16,990 ஆகும்.

66

இதர பெஸ்ட் ஸ்மார்ட்  வாட்ச்கள்


ரூ.3,499 விலையில் கிடைக்கும் ZEBRONICS Iconic LITE AMOLED Smartwatch, ரூ.19,949 விலையில் கிடைக்கும் Fitbit Sense Advanced Smartwatch, Amazfit GTR 3 Pro ரூ.18,990, ரூ.6,995 விலையில் கிடைக்கும் Fastrack Reflex Play +|BT Calling|1.3” AMOLED Display Smartwatch, ரூ.16,499 விலையில் கிடைக்கும் Amazfit GTS 4 Smart Watch, ரூ.15,849 விலையில் Samsung Galaxy Watch 3 45mm Bluetooth ஆகியவையும் சிறந்த ஸ்மார்ட் வாட்ச்சுக்கான தேர்வாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

MP
Manikanda Prabu
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(108.0 ov)402/3
Day 3 - Session 3
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
7 நாட்கள் பேட்டரி பேக்கப், வெறும் 6.9 மி.மீ தடிமன், 27 கிராம் எடை: ஸ்மார்ட்வாட்ச் உலகையே மிரட்ட வரும் 'ஹூவாய் வாட்ச் ஏர்'!
Recommended image2
75 மணி நேர பேட்டரி பேக்கப், ஏ.ஐ கால் நாய்ஸ் ரிடக்ஷன்: சோனியின் புதிய வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள்!
Recommended image3
7000mAh பேட்டரி, 90Hz டிஸ்பிளே: பட்ஜெட் விலையில் எக்கசக்க அம்சங்களுடன் லாவா ஸ்மார்ட் 4 ப்ரோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved