MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • WFH, டிராவலுக்கு செம சாய்ஸ்.. ரூ.2,500-க்குள் வாங்கலாம் டாப் 5 ஃபோல்டபிள் கீபோர்டுகள்!

WFH, டிராவலுக்கு செம சாய்ஸ்.. ரூ.2,500-க்குள் வாங்கலாம் டாப் 5 ஃபோல்டபிள் கீபோர்டுகள்!

Budget Keyboard: வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கும், அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும் ஃபோல்டபிள் ப்ளூடூத் கீபோர்டுகள் சிறந்த தேர்வாக மாறியுள்ளன. ரூ.2,500-க்குள் கிடைக்கும் 5 சிறந்த மாடல்கள் என்ன என்பதை பாருங்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Jul 05 2026, 10:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
1. ஜியோனிக்ஸ் நியோ ஃபோல்ட் 11 ஃபோல்டபிள் வயர்லெஸ் கீபோர்டு
Image Credit : Amazon

1. ஜியோனிக்ஸ் நியோ ஃபோல்ட் 11 ஃபோல்டபிள் வயர்லெஸ் கீபோர்டு

குறைந்த பட்ஜெட்டில் ஒரு ஃபோல்டபிள் கீபோர்டு வேண்டுமானால், இது ஒரு சிறந்த சாய்ஸ். இதன் விலை வெறும் ரூ.898. ப்ளூடூத் 5.0, 100 மணி நேர பேட்டரி பேக்கப், 1 வருட வாரண்டி என பல அம்சங்கள் இதில் உள்ளன.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
2. போர்ட்ரானிக்ஸ் சிக்லெட் ஃபோல்டபிள் QWERTY கீபோர்டு
Image Credit : Amazon

2. போர்ட்ரானிக்ஸ் சிக்லெட் ஃபோல்டபிள் QWERTY கீபோர்டு

இது ஒரு மினி பாக்கெட் சைஸ் கீபோர்டு. இதன் விலை ரூ.1,211. பெரிய பட்டன்கள் இருப்பதால், நீண்ட நேரம் டைப் செய்தாலும் கைகள் வலிக்காது. ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி இதில் உள்ளது.
35
3. டெக்ஃபைல் ப்ளூடூத் வயர்லெஸ் ஃபோல்டபிள் கீபோர்டு
Image Credit : Amazon

3. டெக்ஃபைல் ப்ளூடூத் வயர்லெஸ் ஃபோல்டபிள் கீபோர்டு

இந்த கீபோர்டின் விலை ரூ.1,311. இதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், ஒரே நேரத்தில் மூன்று டிவைஸ்களுடன் இதை இணைக்கலாம். டைப்-சி சார்ஜிங் வசதியும், சத்தமில்லாமல் டைப் செய்யும் அனுபவத்தையும் இது தருகிறது.
45
4. மிங்கர் ஃபோல்டிங் ப்ளூடூத் மினி போர்ட்டபிள் கீபோர்டு
Image Credit : Amazon

4. மிங்கர் ஃபோல்டிங் ப்ளூடூத் மினி போர்ட்டபிள் கீபோர்டு

சிறந்த செயல்திறன் விரும்புவோருக்கு இது சரியான தேர்வு. இதன் விலை ரூ.2,299. இது மிகவும் மெல்லிய டிசைன் கொண்டது. இதில் மவுஸுக்காக இன்-பில்ட் டச்பேட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
55
5. ஸிக்கார்ட் ஃபோல்டபிள் ப்ளூடூத் கீபோர்டு வித் டச்பேட்
Image Credit : Amazon

5. ஸிக்கார்ட் ஃபோல்டபிள் ப்ளூடூத் கீபோர்டு வித் டச்பேட்

ஒரு ப்ரீமியம் கீபோர்டு வேண்டுமென்றால் இதை வாங்கலாம். இதன் விலை ரூ.2,495. இதிலும் டச்பேட் வசதி உள்ளது. கிட்டத்தட்ட முழு அளவு கீபோர்டில் டைப் செய்வது போன்ற உணர்வை இது கொடுக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நுட்பக் கருவி
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nokia Price Cut: ரூ.1,000 குறைந்த நோக்கியா போன்.. உங்க பெரிய ஸ்மார்ட்போனுக்கு குட்பை சொல்லுங்க!
Recommended image2
வைரஸ், ஹேக்கிங் பயமே வேண்டாம்... கணினியை பாதுகாக்கும் டாப் 5 ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர்கள்!
Recommended image3
ஒரு உயிரணுவில் தொடங்கிய பயணம்... மனிதன்தான் பரிணாம வளர்ச்சியின் முடிவா? கருத்தியல் சொல்வது என்ன?
Related Stories
Recommended image1
Tube light : டியூப்லைட் கருப்பாக மாறினால் ஆபத்தா? வாங்க அறிவியலிடம் கேட்போம்!
Recommended image2
Car Discounts: ரூ.90,000 வரை விலை குறைப்பு.. மாருதி சுசுகி அறிவித்த மெகா தள்ளுபடி பட்டியல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved