- Home
- டெக்னாலஜி
- ரிமோட் கண்ட்ரோல் ஜீப் காருக்கு 74% தள்ளுபடி.. குட்டீஸ்களுக்கு செம சர்ப்ரைஸ்.. உடனே ஆர்டர் போடுங்க
ரிமோட் கண்ட்ரோல் ஜீப் காருக்கு 74% தள்ளுபடி.. குட்டீஸ்களுக்கு செம சர்ப்ரைஸ்.. உடனே ஆர்டர் போடுங்க
Amazon Kids Car Offer : அமேசானில் குழந்தைகளுக்கான எலக்ட்ரிக் ஜீப் கார் மீது 74% பம்பர் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிமோட் கண்ட்ரோல், Swing Function போன்ற பல அம்சங்களுடன் வருகிறது இந்த கார்.

குழந்தைகளுக்கான ஜீப் கார்
குழந்தைகளுக்கு பொம்மை வாங்குவது சாதாரண விஷயம். ஆனால், “நிஜ ஜீப் மாதிரி” ஓட்டக்கூடிய ஒரு மினி எலக்ட்ரிக் காரை பரிசாக கொடுத்தால்? அதுதான் தற்போது ஆன்லைனில் பல பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமேசானில் LITTLE PUP Kids Speed-888 பேட்டரி ஜீப் கார் மீது 74% தள்ளுபடி தற்போது வைரலாக பேசப்படுகிறது.

ரிமோட் கண்ட்ரோல் கார்
சாதாரணமாக ரூ.25,999 விலையில் விற்கப்படும் இந்த குழந்தைகளுக்கான எலக்ட்ரிக் ஜீப் (Kids Electric Jeep), தற்போது வெறும் ரூ.6,679-க்கு கிடைக்கிறது. இதனால் “இந்த விலைக்கு இவ்வளவு அம்சங்களா?” என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். இந்த மினி ஜீப்பின் முக்கிய அம்சம் இரட்டைக் கட்டுப்பாட்டு வசதி. குழந்தைகள் தாங்களாகவே ஸ்டீயரிங் மற்றும் பெடல் மூலம் ஓட்டலாம். அதே சமயம், பெற்றோர்கள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் காரை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.
பம்பர் தள்ளுபடி
இதில் குழந்தைகளை கவரும் Swing Function வசதியும் உள்ளது. கார் நகராமல் இருந்தாலும், ஊஞ்சல் போல ஆடும் அனுபவத்தை இது தருகிறது. மேலும் LED லைட்ஸ், ஸ்டைலான SUV டிசைன், சீட் பெல்ட் பாதுகாப்பு மற்றும் ரிச்சார்ஜபிள் பேட்டரி போன்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் பயன்படுத்த முடியும்.
மினி ஜீப் காருக்கு டிமாண்ட்
1 முதல் 7 வயது குழந்தைகளுக்காக இந்த Ride-On Jeep, வீட்டிற்குள்ளும் வெளிப்புறத்திலும் பயன்படுத்த ஏற்றதாக உள்ளது. இதோடு HDFC மற்றும் ICICI வங்கி கார்டு சலுகைகள் மூலம் கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது. No-Cost EMI வசதியால் மாதம் ரூ.235 முதல் செலுத்தியும் வாங்க முடியும். குழந்தைகளுக்கு ஒரு “மறக்க முடியாத பரிசு” தேடும் பெற்றோருக்கு, இந்த அமேசான் டீல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

