MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • நெட்பிளிக்ஸ் முதல் ஹாட்ஸ்டார் வரை... கூகுளில் அதிகம் தேடப்பட்ட OTT ஷோ எது? டாப் டென் பட்டியல் இதோ!

நெட்பிளிக்ஸ் முதல் ஹாட்ஸ்டார் வரை... கூகுளில் அதிகம் தேடப்பட்ட OTT ஷோ எது? டாப் டென் பட்டியல் இதோ!

கூகுள் இந்த ஆண்டு இந்தியாவில் அதிகமாக தேடப்பட்ட ஓடிடி நிகழ்ச்சிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. Netflix, Hotstar, JioCinema மற்றும் பிற OTT தளங்களில் இந்தியா அதிகம் தேடிய 10 நிகழ்ச்சிகளின் பட்டியல் இதோ.

1 Min read
SG Balan
Published : Dec 12 2023, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
​Farzi

​Farzi

கூகுளில் அதிகம் தேடப்பட்ட OTT நிகழ்ச்சிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது Farzi. இந்த நிகழ்ச்சியை Amazon Prime Video தளத்தில் பார்க்கலாம்.

210
Wednesday

Wednesday

கூகுளில் அதிகம் தேடப்பட்ட OTT நிகழ்ச்சிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது Wednesday. இந்த நிகழ்ச்சியை Netflix தளத்தில் பார்க்கலாம்.

310
​Asur

​Asur

கூகுளில் அதிகம் OTT தேடப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது Asur. இந்த நிகழ்ச்சியை Voot Select அப்ளிகேஷனில் பார்க்கலாம்.

410
Rana Naidu

Rana Naidu

கூகுளில் அதிகம் OTT தேடப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது ராணா நாயுடு (Rana Naidu). இந்த நிகழ்ச்சியை Netflix மூலம் பார்க்கலாம்.

510
The Last of Us

The Last of Us

கூகுளில் அதிகம் OTT தேடப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது தி லாஸ்ட் ஆஃப் அஸ் (The Last of Us). இந்த நிகழ்ச்சியை ஜியோசினிமாவில் (Jio Cinema) பார்க்கலாம்.

610
​Scam 2003

​Scam 2003

கூகுளில் அதிகம் OTT தேடப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது ​Scam 2003 (ஸ்காம் 2003). இந்த நிகழ்ச்சியை Sony Liv தளத்தில் பார்க்கலாம்.

710
​Big Boss 17

​Big Boss 17

கூகுளில் அதிகம் OTT தேடப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது பிக் பாஸ் 17 (Bigg Boss 17). இந்த ரியாலிட்டி ஷோவின் தற்போதைய சீசன் ஜியோசினிமாவில் பார்க்கலாம்.

810
Guns and Gulaabs

Guns and Gulaabs

கூகுளில் அதிகம் OTT தேடப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது  கன்ஸ் அன்ட் குலாப்ஸ் (Guns and Gulaabs). இந்த நிகழ்ச்சியை Netflix தளத்தில் பார்க்கலாம்.

910
Sex/Life

Sex/Life

கூகுளில் அதிகம் OTT தேடப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது Sex/Life. இந்த நிகழ்ச்சியை Netflix தளத்தில் பார்க்கலாம்.

1010
Taaza Khabar

Taaza Khabar

கூகுளில் அதிகம் OTT தேடப்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது தாசா கபார் (Taaza Khabar). இந்த நிகழ்ச்சியை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved