MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொய் செய்தி..! இரவோடு இரவாக தூக்கப்பட்ட பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட்

பொய் செய்தி..! இரவோடு இரவாக தூக்கப்பட்ட பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் உட்பட பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1 Min read
Author : Ajmal Khan
Published : Sep 30 2025, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Google

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல்குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.

23
Image Credit : our own

ஒரு பக்கம் விஜய்யை விமர்சித்தும், மற்றொரு பக்கம் காவல்துறையை குறை சொல்லியும், மேலும் இந்த விபத்திற்கு காரணம் செந்தில் பாலாஜி தான் காரணம் பதிவிடப்பட்டு வருகிறது..

Related Articles

Related image1
ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் பலி..! விஜய் கட்சி கொடி கம்பம்... விஜய் உருவம் இடித்து தகர்ப்பு..
Related image2
நோ நோ டாடி பாவம்! மம்மி பாவம்..! ஓவியாவை பச்சை பச்சையா கழுவி ஊற்றும் தவெக தொண்டர்கள்..! கதறும் பிக் பாஸ்..
33
Image Credit : Google

இதனை கண்காணித்த போலீசார் 30 பேர் அவதூறு செய்தி பரப்பியதாக வழக்கு பதியப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் கரூர் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து வருகின்றனர் . நேற்று மூன்று பேரை கைது செய்த நிலையில் இன்று யூடுபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் போலீசார் கைது செய்துள்ளனர்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
டிவி.கே. விஜய்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Recommended image2
ரூ.70,000 ஊக்கத்தொகை முதல் ஒரு லட்சம் பரிசுத் தொகை வரை.! லிஸ்ட் போட்ட தமிழக அரசு
Recommended image3
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.. புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்..! முதல்வர் பெருமிதம்
Related Stories
Recommended image1
ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் பலி..! விஜய் கட்சி கொடி கம்பம்... விஜய் உருவம் இடித்து தகர்ப்பு..
Recommended image2
நோ நோ டாடி பாவம்! மம்மி பாவம்..! ஓவியாவை பச்சை பச்சையா கழுவி ஊற்றும் தவெக தொண்டர்கள்..! கதறும் பிக் பாஸ்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved