Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • உச்சத்தில் நீடிக்கும் பீன்ஸ், இஞ்சி விலை.! குறைய தொடங்கிய தக்காளி விலை-கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

உச்சத்தில் நீடிக்கும் பீன்ஸ், இஞ்சி விலை.! குறைய தொடங்கிய தக்காளி விலை-கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் அண்டை மாநிலங்கள் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை தற்போது குறைந்து வருகிறது. அதே நேரத்தில் மற்ற காய்கறிகள் விலையானது சற்று உயர்ந்துள்ளது.   

Ajmal Khan | Published : Jul 03 2024, 09:04 AM
1 Min read
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
14
Asianet Image

பீட்ரூட் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 65 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

24
Asianet Image

பட்டர் பீன்ஸ் விலை நிலவரம்

குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

34
Asianet Image

கத்திரிக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Aavin Milk: சொன்னா நம்ப மாட்டீங்க.. தள்ளுபடி விலையில் ஆவின் பால்.. வெளியான மாஸ் அறிவிப்பு!

44
Asianet Image

வெண்டைக்காய் விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Ajmal Khan
About the Author
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார். Read More...
 
Recommended Stories
Top Stories