MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Aavin Milk: சொன்னா நம்ப மாட்டீங்க.. தள்ளுபடி விலையில் ஆவின் பால்.. வெளியான மாஸ் அறிவிப்பு!

Aavin Milk: சொன்னா நம்ப மாட்டீங்க.. தள்ளுபடி விலையில் ஆவின் பால்.. வெளியான மாஸ் அறிவிப்பு!

ஆவின் நிறுவனம் அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில் தீவிர வெப்பத்தால் சமன்படுத்தப்பட்ட (UHT) முறையில் தயார் செய்யப்பட்ட பால் (UHT TM) சிறப்பு சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 03 2024, 07:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Aavin Milk

Aavin Milk

தமிழகம் முழுவதும் 1.5 கோடிக்குமேல் நுகர்வோர்களைக் கொண்ட ஆவின் நிறுவனம், 4.5 இலட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. நாளொன்றுக்கு 35 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து 150 க்கும் மேற்பட்ட பால் உப பொருட்களை சந்தைப்படுத்திவரும் ஆவின் நிறுவனம் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப, சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை), நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு), இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா), வைட்டமின் A மற்றும் வைட்டமின் D செறிவூட்டம் செய்யப்பட்ட ‘டிலைட் பால்’ (பர்ப்பிள்) போன்ற பால் வகைகளை அறிமுகப்படுத்தி நாளொன்றுக்கு சுமார் 33 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
UHT TM Milk

UHT TM Milk

மேலும் ஆவின் நிறுவனம் அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில் UHT முறையில் தயார் செய்யப்பட்ட சமன்படுத்தப்பட்ட பால் (UHT TM Milk) 450ml மற்றும் 150ml அளவுகளில் பின்வரும் சிறப்பு சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

34
Aavin UHT TM Milk

Aavin UHT TM Milk

UHT TM Milk இன் முக்கிய அம்சங்கள் :-

* இப்பாலினை 90 நாட்கள் வரை எவ்வித குளிர்சாதன வசதியின்றி வைத்து பயன்படுத்தலாம்.  எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் பேக் செய்யப்படுவதால் தொலைதூர பயணங்களுக்கு எடுத்துச் செல்ல உகந்ததாகும். உணவகங்கள், பழச்சாறு கடைகள், விடுதிகள், சமையல் வல்லுநர்கள், தொழில் முனைவோர், மலைப்பிரதேசங்களில்  வசிப்போர் மற்றும் மீனவர்கள் இப்பாலை காய்ச்சாமல் அப்படியே உபயோகிக்க ஏற்றது. 

44
Aavin Milk Discount Price

Aavin Milk Discount Price

எனவே பொதுமக்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் UHT TM Milk - 450 ml ரூ.28/-க்கும், UHT, TM Milk -150 ml ரூ.10/-க்கும் வாங்கி பயன்பெறுமாறு ஆவின் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved