MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புளுகர் பெருமானே.. ஸ்டாலினை வறுத்தெடுத்த விஜய்

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புளுகர் பெருமானே.. ஸ்டாலினை வறுத்தெடுத்த விஜய்

TVK Vijay Speech in Salem: திமுக அறிவித்த 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக முதல்வர் பொய் சொல்வதாக தவெக தலைவர் விஜய் காட்டமாக தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Feb 13 2026, 02:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த
Image Credit : Asianet News

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜய் ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தேர்தலுக்கு முன்னாடி ஒரு பேச்சு, ஜெயிச்சதுக்கு அப்புறம் ஒரு பேச்சு. 'பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புளுகர் பெருமானே'ன்னு சொல்ற அளவுக்கு இன்னைக்கு ஆளுங்கட்சியின் நிலைமை இருக்கு. நீட் ரத்துன்னு சொன்னாங்க, ஆனா இன்னைக்கு வரைக்கும் மாணவர்களை ஏமாத்திக்கிட்டு இருக்காங்க."

23
அதிமுக, திமுக.வுக்கு பகிரங்க சவால்
Image Credit : Asianet News

அதிமுக, திமுக.வுக்கு பகிரங்க சவால்

என்னை நேசித்த மக்களுக்காக மட்டுமே நான் அரசியலுக்கு வந்தேன்; அது தவறா? மற்ற கட்சிகள் மாநாடு நடத்தவோ, கூட்டம் நடத்தவோ அனுமதி கொடுக்கப்படுகிறது. நான் மக்களை சந்திக்கவும், மக்கள் என்னை சந்திக்கவும் இடம் தர மாட்டார்கள் தரவும் விடமாட்டார்கள். அடுத்தவர்கள் தொடங்கிய அரசியல் கட்சியில் அரசியல்வாதிகளாக இருந்துகொண்டு இருப்பவர்களுக்கு ஒரு சவால்.. என்னை மாதிரி சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து 1 சதவீதம் ஓட்டு வாங்கி காட்டும் தில்லு இருக்கா? திராணி இருக்கா?

Related Articles

Related image1
இந்த விஜய் வேண்டுமா..? ஸ்டாலின் வேண்டுமா? திமுக இனி ஒரு நொடிகூட தூங்க முடியாது.. பாம் போட்ட விஜய்
Related image2
விசில் ஒலியால் பயந்த ஸ்டாலின்.. பெண்களுக்கு ரூ.5,000 வழங்கியதன் பின்னணி.. விஜய் சொன்ன 'அந்த' வார்த்தை!
33
தேர்தல் வாக்குறுதி..
Image Credit : Asianet News

தேர்தல் வாக்குறுதி..

ஆட்சிக்கு வரவேண்டுமென்பதற்காக சாத்தியமில்லாத வாக்குறுதிகளை நான் கொடுக்க மாட்டேன். தேர்தல் அறிக்கை தயாராகிக்கொண்டு இருக்கிறது. விஜய்யை நம்பும் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்.

சிலர் காசு கொடுத்து ஓட்டு வாங்கலாமென கனவு கான்கிறார்கள். அதுவும் இந்த விஜய் வந்த பின்னர் நடக்கவே நடக்காது. வண்டி வண்டியாக பணத்தை இறக்குவார்கள். 2000, 5000 என கொடுப்பார்கள். அவர்கள் கொடுப்பதை வாங்கி வைத்துக் கொண்டு அவர்கள் காதிலேயே விசிலை ஊதி அனுப்புங்கள்.

திமுக அளித்த வாக்குறுதியில் 90 சதவீதம், 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக சொல்கிறாாகள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புளுகர் பெருமானே” என காட்டமாக பேசினார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசியல் கட்சிகளுக்கு சவால்.. SOP என்றால் என்ன தெரியுமா? இபிஎஸ் கோட்டையில் பிளாஸ்ட் செய்த விஜய்
Recommended image2
இந்த விஜய் வேண்டுமா..? ஸ்டாலின் வேண்டுமா? திமுக இனி ஒரு நொடிகூட தூங்க முடியாது.. பாம் போட்ட விஜய்
Recommended image3
என்னைபோல் சொந்தமாக கட்சி ஆரம்பித்து 1% ஓட்டு வாங்க திராணி இருக்கா? ஸ்டாலின், இபிஎஸ்க்கு விஜய் சவால்!
Related Stories
Recommended image1
இந்த விஜய் வேண்டுமா..? ஸ்டாலின் வேண்டுமா? திமுக இனி ஒரு நொடிகூட தூங்க முடியாது.. பாம் போட்ட விஜய்
Recommended image2
விசில் ஒலியால் பயந்த ஸ்டாலின்.. பெண்களுக்கு ரூ.5,000 வழங்கியதன் பின்னணி.. விஜய் சொன்ன 'அந்த' வார்த்தை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved