MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு! தமிழ்நாடு தின வாழ்த்து செய்திகள் இதோ..

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு! தமிழ்நாடு தின வாழ்த்து செய்திகள் இதோ..

ஜூலை 18-ம் தேதியான இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு நாள் வாழ்த்து செய்திகளை அனுப்பி நீங்களும் தமிழ்நாடு தினத்தை கொண்டாடுங்கள்.

1 Min read
Author : Ramya s
| Updated : Jul 18 2023, 09:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
india map

india map

1947-ம் ஆண்டு இந்தியா விடுதலையான பிறகு, மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்படி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சென்னை மாகாணத்தின் சில பகுதிகள் ஹைதராபாத், திருவிதாங்கூர், மைசூர் மாகாணங்களின் பகுதிகளுடன் இணைக்கப்பட்டன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்கள் புதிதாக உருவாகின. எஞ்சிய பகுதிகளை கொண்டு நமது சென்னை மாகாணம் அல்லது மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டது.  1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

39

1967 ஜூலை 18-ம் தேதி முதலமைச்சர் சி.என். அண்னாதுறை சட்டப்பேரவையில் தமிழ்நாடு என்று பெயர் மாற்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அனைத்து கட்சி ஆதரவுடன் அந்த தீர்மானம் நிறைவேறியது. எனவே நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ம் தேதியே தமிழ்நாடு நாள் என கொண்டாடப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

49

அதன்படி ஜூலை 18-ம் தேதியான இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு நாள் வாழ்த்து செய்திகளை அனுப்புங்கள்

59

தமிழ்நாடு நாளான இன்று, தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் என்ற இந்த வாழ்த்து செய்தியை அனுப்பலாம்.

69

உலக பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை இவ்வுலகிற்கு தந்தவர் திருவள்ளுவர். தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்.

79

உலக மொழிகளில் பலவற்றுக்கு எழுத்து, மொழி, யாப்பு, அணி ஆகியவை உண்டு. தமிழ் மொழிக்கு மட்டும் தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்

89

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று தமிழ்நாட்டின் பெருமையை உணர்த்தும் வாழ்த்து செய்தியை அனுப்பலாம்.

99

கல்தோன்றி, மண் தோன்றா காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழினம். தமிழர்களின் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு! - எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி
Recommended image2
Now Playing
தவெக அரசை வேண்டுமென்றே நெருக்கடிக்கு உள்ளாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை...
Recommended image3
Now Playing
TVK நிர்வாகி சரத் சர்ச்சை வீடியோ விவகாரம் | வேலூரில் திமுகவினர் அதிரடி போராட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved