MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Half Yearly Exam: அரையாண்டு தேர்வு, விடுமுறை தேதிகள் அறிவிப்பு: எத்தனை நாள் லீவு தெரியுமா?

Half Yearly Exam: அரையாண்டு தேர்வு, விடுமுறை தேதிகள் அறிவிப்பு: எத்தனை நாள் லீவு தெரியுமா?

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு, தேர்வுக்கான விடுமுறை நாட்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Velmurugan s
Published : Nov 21 2024, 07:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
School Exam

School Exam

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் மாணவர்கள் இதற்காக தீவிரமாக தயாராக வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஒரு வருடம் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு என 3 பருவங்களாக பள்ளிகள் நடைபெறுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
school holiday

school holiday

இந்நிலையில் இரண்டாம் பருவமான அரையாண்டு தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு விடுமுறைக்கான தேதிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் 16ம் தேதி திங்கள் கிழமை அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. தொடர்ச்சியாக நடைபெறும் தேர்வுகள் டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறுகின்றது.

33
School Holidays

School Holidays

தேர்வுகள் முடிவடைந்ததும் டிசம்பர் 24ம் தேதி அரையாண்டு தேர்வுக்கான விடுமுறைகள் தொடங்குகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் நிறைவடைந்ததும் ஜனவரி 2ம் தேதி வியாழன் கிழமை முதல் மூன்றாம் பருவத்திற்கான பாடங்கள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையாக மொத்தம் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிகள் விடுமுறை
தமிழ் செய்திகள்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தஞ்சையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக வைகோ தலைமையில் போராட்டம்; திட்டத்தை கைவிட வலியுறுத்தல்.
Recommended image2
Now Playing
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றம் !!! உற்சாகத்தில் பக்தர்கள்
Recommended image3
Now Playing
நாகையில் மக்களவைத் தொகுதிகள் உயர்வுக்கு எதிர்ப்பு, மகளிர் இடஒதுக்கீடு கோரி விசிக ஆர்ப்பாட்டம் !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved