MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குதர்க்கமாகவே பேசுகிறார்.! இது தேவையற்ற சர்ச்சை- சீமானுக்கு அட்வைஸ் செய்யும் திருமாவளவன்

குதர்க்கமாகவே பேசுகிறார்.! இது தேவையற்ற சர்ச்சை- சீமானுக்கு அட்வைஸ் செய்யும் திருமாவளவன்

திருச்சியில் நடைபெறும் மதச்சார்பின்மை பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார். பெரியார் குறித்த சீமானின் கருத்து தேவையற்ற சர்ச்சை என கூறினார்.

1 Min read
Author : Ajmal Khan
Published : May 25 2025, 07:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யனும்
Image Credit : our own

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யனும்

தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக விழுப்புரத்தில்  செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் திருச்சியில் நடைபெறும் மதச்சார்பின்னைக்கு எதிராக விசிக சார்பில் நடைபெறும் பேரணி அவசியமாகிறது. இந்த பேரணியில் மதச்சார்பின்மையை சார்ந்தவர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுத்தினார்.

  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தராமல் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது நிதி தரவேண்டுமென முதலமைச்சர் வலியுறுத்திருக்கிறார்.

23
சீமானின் தேவையற்ற சர்ச்சை கருத்து
Image Credit : our own

சீமானின் தேவையற்ற சர்ச்சை கருத்து

இனிமேல் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை வழங்கும் என்று நம்புவதாகவும் கூறினார். பெரியார் இல்லையென்றால் அதிகளவு விவசாயிகள் இருந்திருப்பார் என சீமான் கூறியது தொடர்பான கருத்திற்கு பதில் அளித்த அவர், பெரியார் பற்றி தொடர்ந்து குதர்க்கமாக பேசி வருவதாகவும், இது தேவையற்ற சர்ச்சை தமிழ்நாடு அரசியலை வேறொரு திசையைநோக்கி மடைமாற்றம் செய்ய விரும்புகிறார். அது தமிழகத்திற்கு நல்லது இல்லை என சுட்டி காட்ட விரும்புவதாக தெரிவித்தார்.

Related Articles

Related image1
Now Playing
Seeman Speech | திமுகவை அழிக்க நினைக்கும் தம்பி விஜயை நான் வரவேற்கிறேன் ! சீமான் பேட்டி !
Related image2
Now Playing
Vijay Vs Thirumavalavan: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த திருமாவளவன்!
33
நகைக்கடன் திருமா கோரிக்கை
Image Credit : ChatGPT

நகைக்கடன் திருமா கோரிக்கை

நகை கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது வரையறைகள் வெகுவான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் அனைத்து தரப்பு மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ரிசர்வ் அதனை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நகை கடன் வழங்குவதில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தினார். அதிமுக பாஜக கூட்டணி இன்னும் உறுதிபடுத்தாமல் உள்ளது என்று தான் கூற காரணம் உடைய வேண்டும் என்பதற்காக அல்ல என தெரிவித்தார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
அரசியல்
தொல். திருமாவளவன்
சீமான்
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
Recommended image2
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!
Recommended image3
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Related Stories
Recommended image1
Now Playing
Seeman Speech | திமுகவை அழிக்க நினைக்கும் தம்பி விஜயை நான் வரவேற்கிறேன் ! சீமான் பேட்டி !
Recommended image2
Now Playing
Vijay Vs Thirumavalavan: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த திருமாவளவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved