MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • vegetables : கிடு, கிடுவென உயர்ந்த காய்கறி விலை.. ஒரு கிலோ தக்காளி, கேரட், பீன்ஸ், இஞ்சி விலை என்ன தெரியுமா.?

vegetables : கிடு, கிடுவென உயர்ந்த காய்கறி விலை.. ஒரு கிலோ தக்காளி, கேரட், பீன்ஸ், இஞ்சி விலை என்ன தெரியுமா.?

அண்டை மாநிலங்களில் இருந்து கோயம்பேடுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து விற்பனை விலையானது உயர்ந்துள்ளது. அந்த வகையில் தக்காளி, பீன்ஸ், இஞ்சி, அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.   

1 Min read
Author : Ajmal Khan
Published : Jul 05 2024, 08:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

உயரும் தக்காளி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தக்காளி விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே போல பெரிய வெங்காயத்தின் விலை ஆனது ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயத்தின் விலையானது ஒரு கிலோ 70 ரூபாய்க்கும்,  பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vegetables

vegetables

கேரட் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

MK STALIN : காலையிலையே மகளிருக்கு குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. என்னன்னு தெரியுமா?

34

இஞ்சி விலை என்ன.?

கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 160 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

44

வெண்டைக்காய் விலை என்ன.?

எனகோவைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35க்கும்,பூசணி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகிறது. 

TASMAC Shop: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த 4 நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.!

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
Recommended image2
Now Playing
உடனடி நடவடிக்கை தேவை!" – நேபாள வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர ஆய்வு!
Recommended image3
CM Vijay order: நேபாள பெரு வெள்ளம்..டெல்லி செல்லும் 4 தமிழக அமைச்சர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved