திடீரென குறைந்தது முருங்கைக்காய், வெண்டைக்காய் விலை.! கோயம்பேட்டில் உயர்ந்தது வெங்காயத்தின் விலை
காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையானது ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் சின்ன வெங்காயம், தக்காளி விலையானது சென்னை கோயம்பேடு சந்தையில் சற்று அதிகரித்துள்ளது.
தக்காளி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 28 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சுரைக்காய் விலை நிலவரம்
முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கேரட் விலை என்ன.?
கேரட் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாங்காய் விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி 25 ரூபாய்க்குக்கும், புடலங்காய் ஒரு கிலோ 29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்