வீக் எண்டு அதுவுமா! தமிழகம் முழுவதும் இன்னும் சற்று நேரத்தில் மின்தடை!
மின்சார வாரியம் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, கோவை, கரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.

மாதாந்திரப் பராமரிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
கன்னியாகுமரி
கோவை
வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ,சுங்கம், கலெக்டர், அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டா.
கன்னியாகுமரி
அழகியபாண்டியபுரம், கீரிப்பாறை, அருமாநல்லூர், கிருஷ்ணன்கோயில், வடசேரி, நீதிமன்ற சாலை, ஈசிசி சாலை, ஆசாரிப்பள்ளம், நெசமோனினேஜர், தோப்பூர், நாகர்கோவில், பார்வதிபுரம், தடிக்காரன்கோணம், வல்லங்குமரவிளை, வல்லங்குமார்விளை, என்கோகாலனி, இந்துக்கல்லூரி சாலை.
கரூர்
ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர், மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகபுரி, கேத்தாம்பட்டி, கோவிலூர், சின்னகாரியாம்பட்டி, பெரியகாரியம்பட்டி, செண்பகனம், வரிகபட்டி, மது ரெட்டிப்பட்டி, மூலப்பட்டி, நல்லகுமரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடபுரம், தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம், ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி, கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர், தென்னிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
பெரம்பலூர்
நாகப்பட்டினம்
திருவெண்காடு, மேமத்தூர், மயிலாடுதுறை, தருமபுரம், மணக்குடி, ஆச்சாள்புரம், துளசேந்திரபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.
பெரம்பலூர்
உட்கோட்டைவாரியங்காவல்துளரங்குறிச்சி, உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுதக்களம், அரங்கோட்டை நீர்நிலைகள், தி.பாலூர் நீர்நிலைகள், சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
திருச்சி
உடுமலைப்பேட்டை
பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சாவலம்பட்டி, கஞ்சாம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பரபாளையம்.
திருச்சி
அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ், வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மராடி, சோபனாபுரம், பி.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைபாளையம், எஸ்.என்.புதூர், பச்சைபுரம், வெங்கடாச்சலபுரம், அபிஷ்கபுரம், கிருஷ்ணாபுரம், பரமசிவபுரம், டிவி நகர், ஆங்கரை, சிறுத்தையூர், முருங்கப்பட்டி, வெள்ளாளப்பட்டி, மங்கப்பட்டி, பத்தர்பேட்டை, நரசிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர்சின்னபால்மலை.
கே.கே.நகர்
அசோக் நகர், எம்.ஜி.ஆர்.நகர், ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், பாலகி நகர், விசாலாக்ஷி நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் விரிவாக்கம், நக்கீரன் தெரு, ஜாபர்கான்பேட்டை, மேற்கு கே.கே.நகர், நெசப்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.