- Home
- Tamil Nadu News
- வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் லிஸ்ட் இதோ!
வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் லிஸ்ட் இதோ!
தமிழகத்தில் நாளை துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் லிஸ்ட் இதோ!
தமிழகத்தில் நாளை துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம்
கோட்டார், இளங்கடை, ஞானேசபுரம், ராமவர்மபுரம், கலெக்டர், மீனாட்சிபுரம், ராமன்புதூர், வீரநாராயணமங்கலம், கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம், புத்தளம்,தெங்கம்புதூர், கீழகிருஷ்ணன்புதூர், ஏத்தாமொழி, பொட்டல் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
திண்டுக்கல் மாவட்டம்
குட்டம், மின்னுக்கம்பட்டி
புதுக்கோட்டை மின்தடை பகுதிகள்:-
கரம்பக்குடி முழுப் பகுதியும், நெடுவாசல் பகுதி முழுவதும், ரெகுநாதபுரம் பகுதி முழுவதும்
cut
உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள்
பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம்.
வேலூர் மாவட்டம்
கலவாய், கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சேரி, விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.
பெரம்பலூர் மாவட்டம்
புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர், காரை ஊட்டி, ஈரூர் தீவனம், ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
அய்யப்பாக்கம்
டிஎன்எச்பி அய்யப்பாக்கம் கட்டம் 1,2, டிஎன்எச்பி பிளாட் எண் 7000 முதல் 10000 வரை, ஐசிஎப் காலனி, திருவேற்காடு மெயின் ரோடு, டிஎன்எச்பி பிளாட் எண் 6000 முதல் 7000 வரை, எம்ஜிஆர் புரம் சாலை.
அம்பத்தூர்
பொன்னியம்மன் நகர், கஸ்தூரி நகர், மெட்ரோ சிட்டி 2ம் கட்டம், அக்ரஹாரம்.
ஜெ.ஜெ.நகர்
டிவிஎஸ் காலனி, டிவிஎஸ் அவென்யூ, டிவிஎஸ் மெயின் ரோடு, தேவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மனிவாரியம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.