MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. வாக்கு எண்ணிக்கை எப்போது? முழு விவரம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. வாக்கு எண்ணிக்கை எப்போது? முழு விவரம்!

Tamil Nadu Election 2026: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
| Updated : Mar 15 2026, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
Image Credit : Asianet News

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்திதது வரும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தினோம்.

24
வாக்குப்பதிவு எப்போது? வாக்கு எண்ணிக்கை எப்போது?
Image Credit : ChatGPT

வாக்குப்பதிவு எப்போது? வாக்கு எண்ணிக்கை எப்போது?

தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் மொத்தம் 17.4 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். வாக்காளர் திருத்த பட்டியலுக்கு பிறகு இந்த தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநிலங்களில் மொத்தம் 17.4 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். வாக்காளர் திருத்த பட்டியலுக்கு பிறகு இந்த தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 824 தொகுதிகள் உள்ளன. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 25 லட்சம் ஊழியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

Related Articles

Related image1
Now Playing
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை Manifesto முக்கிய கூட்டம் நடத்தப்பட்டது
Related image2
குடும்ப ஆட்சிக்கும், தமிழக மக்களுக்குமான தேர்தல்.. திமுகவை எகிறி அடித்த நயினார் நாகேந்திரன்!
34
வாக்கு எண்ணிக்கை எப்போது?
Image Credit : X

வாக்கு எண்ணிக்கை எப்போது?

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி அன்று ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெறும். மே 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான முழு அறிவிப்பு இதோ:

அரசிதழ் அறிவிப்பு வெளியிடும் தேதி 30.03.2026 (திங்கள்) 

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 (திங்கள்)

 வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் தேதி 07.04.2026 (செவ்வாய்)

 வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் 09.04.2026 (வியாழன்)

 வாக்குப்பதிவு நடைபெறும் தேதி (Poll Date) 23.04.2026 (வியாழன்) 

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி 04.05.2026 (திங்கள்) 

தேர்தல் நடைமுறைகள் முடிவடைய வேண்டிய தேதி 06.05.2026 (புதன்)

44
தேர்தல் நடத்தை விதிகள்
Image Credit : Asianet News

தேர்தல் நடத்தை விதிகள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இந்த நிமிடம் முதல், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டமன்றம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. வாக்கு எண்ணிக்கை எப்போது? முழு விவரம்!
Recommended image2
Now Playing
சிலிண்டர் தட்டுப்பாடு கண்டன ஆர்ப்பாட்டம், விஜயின் அரசியல் எதிர்காலம்? - திருமாவளவன்
Recommended image3
80 தொகுதிகள் + விஜய்க்கு துணை முதல்வர் பதவி.. பாஜக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை.?
Related Stories
Recommended image1
Now Playing
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை Manifesto முக்கிய கூட்டம் நடத்தப்பட்டது
Recommended image2
குடும்ப ஆட்சிக்கும், தமிழக மக்களுக்குமான தேர்தல்.. திமுகவை எகிறி அடித்த நயினார் நாகேந்திரன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved