MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பதவி.? இறங்கி அடித்து ஆடும் ஸ்டாலின்

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பதவி.? இறங்கி அடித்து ஆடும் ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக 7 மண்டல பொறுப்பாளர்களை நியமிக்கவுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.  

2 Min read
Author : Ajmal Khan
| Updated : May 14 2025, 10:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
செந்தில் பாலாஜியும் திமுகவும்
Image Credit : our own

செந்தில் பாலாஜியும் திமுகவும்

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிற்கு கொங்கு மண்டலத்தில் முக்கிய தளபதியாக இருப்பவர் செந்தில் பாலாஜி, அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த உடன் சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு பவர் புல் பொறுப்பான மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை ஒதுக்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால் சிறைக்கு செல்ல நேரிட்டது. இதன் காரணமாக அமைச்சர் பொறுப்பை இழந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அமைச்சர் பொறுப்பை இழந்த செந்தில் பாலாஜி
Image Credit : our own

அமைச்சர் பொறுப்பை இழந்த செந்தில் பாலாஜி

இதனையடுத்து சிறையில் இருந்து ஜாமின் பெற்று வந்தவருக்கு அடுத்த நாளே அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் மீண்டும் அமைச்சர் பொறுப்பை செந்தில் பாலாஜி இழந்தார். மேலும் கோவை மண்டல மாவட்ட அமைச்சர் பதவியும் முத்துசாமிக்கு வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கும் வகையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 

35
சட்டமன்ற தேர்தல் களத்தில் இறங்கிய திமுக
Image Credit : our own

சட்டமன்ற தேர்தல் களத்தில் இறங்கிய திமுக

அந்த வகையில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள,தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக-வில் கட்சி அளவில் 7 மண்டலங்கள் உருவாக்கியுள்ளார்.  அந்த மண்டங்களுக்கு பொறுப்பாளர்களையும் நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு,சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, துணை பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா,மற்றும் கனிமொழி ஆகியோர் 7 மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

45
செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு
Image Credit : Asianet News

செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு

கே.என்.நேருவுக்கு திருச்சி உள்பட டெல்டா மாவட்டங்களும், எ.வ.வேலு-வுக்கு விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர் மாவட்டங்கள், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கோவை, கரூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள்,

அமைச்சர் சக்கரபாணிக்கு சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள், 

55
7 மண்டலங்களுக்கு நிர்வாகிகள் யார்.?
Image Credit : google

7 மண்டலங்களுக்கு நிர்வாகிகள் யார்.?

திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா-க்கு சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மதுரை, இராமநாதபுரம் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழிக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி, கன்னியாகுமாரி மாவட்டங்கள் என 7 மண்டலங்களாக பிரித்து மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 இன்று முதல் மண்டல பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேர்தல் பணிகளை தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
செந்தில் பாலாஜி
தமிழ்நாடு
மு. க. ஸ்டாலின்
திமுக
தேர்தல்
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
ST-WST-W
(16.3 ov)108/4
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(84.2 ov)298/2
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Weather Alert: நவம்பர் 24-ல் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
Recommended image2
Now Playing
விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் பேசாதது ஏன்? - மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை சரமாரி கேள்வி!
Recommended image3
VS Babu : கட்சியைத் தாண்டிய பாசம்... வி.எஸ். பாபு உடலை தோளில் சுமந்த முதல்வர் விஜய்! இறுதி ஊர்வலத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
Related Stories
Recommended image1
Now Playing
TVK vs DMK | விஜய் தவழ்கின்ற குழந்தை! விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!!
Recommended image2
Senthil Balaji Case : அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. நாளை பிற்பகல்.! எகிறும் எதிர்பார்ப்பு.!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved