MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TET Exam: சிறப்பு டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வதில் சிக்கலா? TRB வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

TET Exam: சிறப்பு டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வதில் சிக்கலா? TRB வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

TET Hall Ticket: சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கான ஹால் டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 20 2026, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆசிரியர் தகுதித் தேர்வு
Image Credit : Google

ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET - Tamil Nadu Teacher Eligibility Test) என்பது தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு எழுத வேண்டிய ஒரு கட்டாயத் தகுதித் தேர்வாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி காட்டாயம்
Image Credit : Asianet News

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி காட்டாயம்

அதுமட்டுமல்லாமல் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2025-ம் ஆண்டு உத்தரவிட்டது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் அனைத்து ஆசிரியர்களும் தகுதி பெற வேண்டும். அப்படி தகுதி பெற விரும்பாதவர்கள் அவர்களுக்கான சலுகைகளுடன் ஓய்வுப் பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Fridge: உங்க வீட்டு ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் மலை போல் ஐஸ் கட்டியிருக்கா? கரண்ட் பில் எகிறாமல் தடுக்க.. இதோ சிம்பிள் டிப்ஸ்!

Related Articles

Related image1
Cobra Village: பாம்புகளோடு குடும்பம் நடத்தும் மனிதர்கள்! கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் கோப்ரா சிட்டி.. மிரள வைக்கும் பின்னணி!
Related image2
Vandalur Zoo: எதிர்பாராத ட்விஸ்ட்! கண்டிப்பாக இதை செய்தால் தான் வண்டலூர் பூங்காவிற்கு இலவச அனுமதி!
35
சிறப்பு டெட் தேர்வு
Image Credit : Asianet News

சிறப்பு டெட் தேர்வு

ஓய்வுப்பெற 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் கொண்டவர்களுக்கு மட்டும் இந்த உத்தரவில் இருந்து தளர்வு வழங்கப்பட்டது. இந்த உத்தரவினால் தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியை இழக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசாணை வெளியிட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இதற்கான தேர்வு ஜூலை 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.

45
ஆசிரியர் தேர்வு வாரியம்
Image Credit : ANI

ஆசிரியர் தேர்வு வாரியம்

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: 2026ம் ஆண்டு பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2க்கான தேர்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

55
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?
Image Credit : Asianet News

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

எனவே, தேர்வர்கள் User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குறிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் ஜூன் 22 முதல் 30 வரை நடைபெறும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு முகாம் அலுவலர்களை நேரடியாக தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆசிரியர்
தேர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!
Recommended image2
Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!
Recommended image3
CM Vijay Vs H. Raja: எதற்கு இந்த பொழப்பு.. சட்டமன்றம் ஒன்றும் சினிமா கிடையாது மிஸ்டர் ஜோசஃப் விஜய்.. தவெகவை விளாசிய H.ராஜா!
Related Stories
Recommended image1
Cobra Village: பாம்புகளோடு குடும்பம் நடத்தும் மனிதர்கள்! கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் கோப்ரா சிட்டி.. மிரள வைக்கும் பின்னணி!
Recommended image2
Vandalur Zoo: எதிர்பாராத ட்விஸ்ட்! கண்டிப்பாக இதை செய்தால் தான் வண்டலூர் பூங்காவிற்கு இலவச அனுமதி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved