MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tasmac : இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கண்டிப்பா கிடைக்கும்! உங்க பேங்க் அக்கவுண்டுக்கே வந்து சேரும் தொகை!

Tasmac : இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கண்டிப்பா கிடைக்கும்! உங்க பேங்க் அக்கவுண்டுக்கே வந்து சேரும் தொகை!

Tasmac : தமிழகத்தில் மதுக்கடைகளில் காலி பாட்டில்களைத் திரும்பப்பெறுவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் தற்போது புதிய முயற்சியாக காலி மது பாட்டில்களைத் தானாகவே பெற்றுக்கொள்ளும் தானியங்கி இயந்திரங்களைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

1 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 16 2026, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
இயந்திரம் செயல்படும் விதம்
Image Credit : Chatgpt

இயந்திரம் செயல்படும் விதம்

இந்தத் தானியங்கி இயந்திரத்தைப் பயன்படுத்த இரண்டு முக்கிய வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:

1. கைப்பேசி எண் மற்றும் OTP முறை: இயந்திரத்தில் தங்களது கைப்பேசி எண்ணைப் பதிவு செய்து, வரும் OTP-ஐ உள்ளீடு செய்ய வேண்டும். பின், காலி பாட்டிலில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, இயந்திரத்தில் பாட்டிலைச் செலுத்தினால், அதற்கான ரூ.10 தொகை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

2. UPI செயலி முறை: பயனாளர்கள் தங்களது UPI செயலி மூலம் இயந்திரத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, பிறகு பாட்டிலில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து இயந்திரத்தில் செலுத்த வேண்டும். சரிபார்க்கப்பட்டதும், அதற்கான பணம் வங்கிக் கணக்கில் சேரும்.

இதையும் படிங்க : No Alcohol Village : இந்த ஊர்ல 26 வருஷமா யாரும் சரக்கு அடிக்கிறதில்ல! ஏன் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
சோதனை முயற்சி
Image Credit : Chatgpt

சோதனை முயற்சி

முதற்கட்டமாக, சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் இந்த இயந்திரம் சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சோதனை முயற்சி வெற்றிகரமாகச் செயல்படும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் இந்த இயந்திரங்கள் நிறுவப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டம் அமலுக்கு வரும்போது, பாட்டில்களைத் திரும்பப் பெறுவதில் ஊழியர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை குறைவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : "டாஸ்மாக் நேரத்தை நீட்டிச்சு, ஒயின் ஷாப்புகளை அதிகமாக்குங்கள்" - வினோத கோரிக்கை வைத்த பிரபல நடிகர்!

Related Articles

Related image1
"டாஸ்மாக் நேரத்தை நீட்டிச்சு, ஒயின் ஷாப்புகளை அதிகமாக்குங்கள்" - வினோத கோரிக்கை வைத்த பிரபல நடிகர்!
Related image2
No Alcohol Village : இந்த ஊர்ல 26 வருஷமா யாரும் சரக்கு அடிக்கிறதில்ல! ஏன் தெரியுமா?

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay Government: மலிவு விலையில் MRI இருக்க.. ரூ.15 கோடிக்கு டெண்டரா? ரூ.100 கோடி வருவாய் இழப்பை தடுக்குமா விஜய் அரசு?
Recommended image2
Now Playing
சட்டசபை மரபு திமுகவுக்கு தெரியுமா? பொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Recommended image3
TET Exam: சிறப்பு டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வதில் சிக்கலா? TRB வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Related Stories
Recommended image1
"டாஸ்மாக் நேரத்தை நீட்டிச்சு, ஒயின் ஷாப்புகளை அதிகமாக்குங்கள்" - வினோத கோரிக்கை வைத்த பிரபல நடிகர்!
Recommended image2
No Alcohol Village : இந்த ஊர்ல 26 வருஷமா யாரும் சரக்கு அடிக்கிறதில்ல! ஏன் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved