MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மகளிர் உரிமைத் தொகை அதிகரிக்கப்படுகிறதா? வெளியாகும் முக்கிய அறிவிப்பு! முழு விவரம்!

மகளிர் உரிமைத் தொகை அதிகரிக்கப்படுகிறதா? வெளியாகும் முக்கிய அறிவிப்பு! முழு விவரம்!

மகளிர் உரிமைத் தொகை அதிகரிக்கப்படுகிறதா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Feb 11 2025, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மகளிர் உரிமைத் தொகை அதிகரிக்கப்படுகிறதா? வெளியாகும் முக்கிய அறிவிப்பு! முழு விவரம்!

மகளிர் உரிமைத் தொகை அதிகரிக்கப்படுகிறதா? வெளியாகும் முக்கிய அறிவிப்பு! முழு விவரம்!

தமிழ்நாடு அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் என்ற பெயரில் குடும்ப அட்டை வைத்துள்ள, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது. 

கடந்த மாதம் வரையிலான நிலவரப்படி 1 கோடியே 14 லட்சம் பேருக்கு  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக ஏராளமான பெண்கள் புதிதாக விண்ணப்பித்து வருகின்றனர். அந்த விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு பரிசீலித்து வரும் நிலையில், அடுத்த வராம் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மகளிர் உரிமைத் தொகை

மகளிர் உரிமைத் தொகை

அதாவது புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 3 மாதத்தில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே கூறியிருந்தார். அதன் அடிப்படையில்  மகளிர் உரிமை தொகைக்கு வந்து சேர்ந்துள்ள புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும், ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படலாம் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தலனா! 2026 தேர்தலில்! திமுகவுக்கு கூட்டணி கட்சி எச்சரிக்கை!

34
தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

இது குறித்து பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ''மகளிர் உரிமை தொகையை விரிவுபடுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. தகுதியான அனைத்து பெண்களின் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும்'' என்றார். அதே வேளையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் "மகளிர் உரிமை தொகை" நீட்டிக்கப்படும் என்ற பரவும் செய்திகளில் உண்மை இல்லை எனவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

ஓய்வூதியம் பெறும் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதில்லை. ஆனால் ஓய்வூதியம் பெறும்ம் அனைத்து பெண்களுக்கும் வசதியாக இல்லை. சொற்பமாக வரும் ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு சொந்த வீடு கூட இல்லாத பெண்கள் ஏராளம் உள்ளனர். ஆகையால் ஓய்வூதியம் வாங்கினாலும் வீடு இல்லாதவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

44
மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்

மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்

இது குறித்து அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் அளவு அதிகரிக்கப்படும் எனவும் தகவல்கள் அடிபடுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படுமா? என்பது அடுத்த வாரம் தெரிந்து விடும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் 3 தலைவர்களை பிரதானப்படுத்தனும்- காங்கிரசுக்கு யோசனை சொல்லும் திருநாவுகரசர்

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு
பெண்கள்
திமுக
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !
Recommended image2
Now Playing
'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் அலைமோதும் சீற்றமிக்க கடல்!
Recommended image3
Now Playing
முரசு புயல் எச்சரிக்கை: சென்னை மாநகராட்சியின் ICCC மையம் மூலம் தீவிர கண்காணிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved