MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது? எத்தனை நாட்கள் விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!

காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது? எத்தனை நாட்கள் விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!

2025-26 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு தேதிகள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் விடுமுறை நாட்களைத் திட்டமிட இது உதவும்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 30 2025, 06:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பள்ளிக்கல்வித்துறை
Image Credit : School education pro

பள்ளிக்கல்வித்துறை

தமிழகம் முழுவதும் தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆண்டுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2025-26க்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்தது. அதில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாகவும்,   மொத்த 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

24
காலாண்டு தேர்வு
Image Credit : ANI

காலாண்டு தேர்வு

இந்நிலையில் காலாண்டு, அரையாண்டு எப்போது எத்தனை நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கப்போகிறது என்பதை அமைச்சர் அன்பில் மகஷே் வெளியிட்டுள்ளார். அதில், காலாண்டு தேர்வு 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 18ம் தொடங்கி செப்டம்பர் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி விடுமுறை கிடைக்கிறது. அதாவது காலாண்டு விடுமுறை மொத்தம் 11 நாட்கள் கிடைக்கிறது. இந்த 11 நாட்கள் விடுமுறையில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி வருகிறது.

Related Articles

Related image1
ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்! வேறு வழியில்லாமல் அதிரடி முடிவு எடுத்த திமுக!
Related image2
அன்பில் மகேசை அலற விட்டு மாஸ் காட்டிய அதிமுக..! திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு!
34
அரையாண்டு தேர்வு
Image Credit : our own

அரையாண்டு தேர்வு

அதேபோல் அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. 24ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மொத்தம் 8 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. மொத்தம் 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை வருகிறது. இதில், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வருகிறது.

44
 பொதுத்தேர்வு அட்டவணை எப்போது?
Image Credit : ANI

பொதுத்தேர்வு அட்டவணை எப்போது?

மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில்: கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள் என்று வாழ்த்து கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாடு
விடுமுறை
தேர்வு
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்! வேறு வழியில்லாமல் அதிரடி முடிவு எடுத்த திமுக!
Recommended image2
அன்பில் மகேசை அலற விட்டு மாஸ் காட்டிய அதிமுக..! திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved