MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • School Teacher: ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்! பதவி உயர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்!

School Teacher: ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்! பதவி உயர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்!

Post Graduate Teacher: முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Sep 15 2024, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகம் சார்பில் மாவட்ட அலுவலர்களுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் 50 சதவீத பணியிடங்களில் 2 பணியிடங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை கொண்டு நிரப்பும் பொருட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையைச் சார்ந்த அமைச்சுப் பணியாளர்களுக்கு  2021ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் முதுகலைப்பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் பதவி உயர்வு வழங்க தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: School Education Department: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட முக்கிய உத்தரவு!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

இத்துறையில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களில் ( கண்காணிப்பாளர்/ உதவியாளர்/சுருக்கெழுத்து தட்டச்சர்/இளநிலை உதவியாளர்/தட்டச்சர்) முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கான கல்வி தகுதியும் (UG and PG Same Degree with B.Ed.) விருப்பமும் உடைய பணியாளர்கள் விவரங்களை அனுப்புமாறு பார்வை 1-இல் கண்டுள்ள இவ்வலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  TamilNadu Government: மளிகை பொருட்கள் விலை குறையப்போகிறது? தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக தமிழக அரசு!

33

இந்நேர்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களில் பார்வை 2-இல் கண்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கான (ஒரே பாடப்பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியாளருக்கான  (UG and PG Same Degree with B.Ed.)கல்வி தகுதியும் விருப்பமும் உடைய பணியாளர்களின் விவரத்தினை 24ம் தேதிக்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
ஆசிரியர்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved