MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • போட்டி போட்டு விலை குறையும் தக்காளி, வெங்காயம்; இல்லத்தரசிகள் குஷி; இன்றைய காய்கறி விலைப்பட்டியல் இதோ!

போட்டி போட்டு விலை குறையும் தக்காளி, வெங்காயம்; இல்லத்தரசிகள் குஷி; இன்றைய காய்கறி விலைப்பட்டியல் இதோ!

சென்னை கேயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வெங்காயத்தின் விலை இன்று குறைந்துள்ளது.  இன்றைய காய்கறி விலைப்பட்டியலை விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
| Updated : Dec 28 2024, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Today Vegetables Rate

Today Vegetables Rate

இந்தியாவில் ஒருபக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்க, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக சமையலில் தவிர்க்க முடியாத  தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதாவது சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தாண்டிச் சென்றது. 

வெங்காயத்தின் விலை 120 ரூபாயை தாண்டிச்சென்றது. போட்டி போட்டு தக்காளி, வெங்காயம் உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ராக்கெட் வேகத்தில் தக்காளி சென்றதால் வீடுகளில் சமைக்கும் உணவுகளில் தக்காளி வெங்காயத்தை குறைவான அளவை பயன்படுத்த வேண்டிய நிலை உருவானது. மேலும் மழை காரணமாகும் தக்காளி, வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vegetables rate in chennai

vegetables rate in chennai

இதனைத் தொடர்ந்து தக்காளி, வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. தமிழ்நாட்டில் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி குறைவான விலையில் விற்கப்பட்டது. இதன்பிறகு கடந்த சில வாரங்களாக தக்காளி, வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில், நேற்றை விட இன்று தக்காளி சற்று குறைந்துள்ள நிலையில், வெங்காயத்தின் விலையும் குறைந்துள்ளது.

கேயம்பேடு காய்கறி மார்க்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.15 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் பெரிய வெங்காயம் ஒரு கிலோ இன்று ரூ.15 முதல் ரூ.36 வரை விற்பனை செய்யப்படுகிறது.

வித்தை காட்டும் அண்ணாமலை! அதிமுக ஆட்சியில் நடந்த பாலியல் குற்றங்களை லிஸ்ட் போட்ட அமைச்சர் கீதாஜீவன்!

34
green chilly price

green chilly price


மேலும் மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், புடலங்காய் கிலோ 35க்கும், பீர்க்கங்காய் கிலோ 43க்கும் விறபனையாகின்றன. இதேபோல் இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 15 முதல் 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

44
tomato price

tomato price

மேலும் பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.25க்கும், உருளைக்கிழக்கு கிலோ ரூ.30க்கும், தேங்காய் கிலோ ரூ,35க்கும், சேனைகிழங்கு கிலோ ரூ.35க்கும், மாங்காய் கிலோ ரூ.90க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. செள செள கிலோ ரூ.15க்கும், பூண்டு கிலோ ரூ.306க்கும், கருணைக்கிழங்கு ரூ.35க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழகம் சம்பவம் எதிரொலி! அனைத்துக் கல்லூரிகளுக்கும் அமைச்சர் போட்ட முக்கிய உத்தரவு!

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
தக்காளி விலை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved