- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் இன்று 5 முதல் 7 மணி நேரம் வரை மின்தடை! எந்தெந்த பகுதிகளில்! இதோ பெரிய லிஸ்ட்!
தமிழகத்தில் இன்று 5 முதல் 7 மணி நேரம் வரை மின்தடை! எந்தெந்த பகுதிகளில்! இதோ பெரிய லிஸ்ட்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. கோவை, மதுரை, தேனி மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மாதாந்திரப் பராமரிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தெரிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.
கோவை
தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை, படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 4 வரை மின்தடை செய்யப்படும்.
மதுரை
கொட்டாம்பட்டி, சொக்கலிங்கபுரம் , கருங்காலக்குடி, கோபாலபுரம், இ பெருமாள்பட்டி, சீலா நாயக்கப்பட்டி, உலபட்டி, பொன்னுவர் பட்டி, வந்தபுளிச்செல்லியாபுரம், சோழபுரம், சின்னக்கட்டளை, பெருங்காமநல்லூர், வாகனேரி, பெரியகட்டளை, நரசிங்கம்பட்டி, மாங்குளம், ஆத்தூர், பூசாரிபட்டி, மேலூர், தும்பைப்பட்டி, உசிலம்பட்டி, திருவாதவூர், கொட்டக்குடி, சாப்டூர், வந்தபுளி, ஆனைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
தேனி
தஞ்சாவூர்
திருக்கனூர் பட்டி, அற்புதபுரம், ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, பேரையூர், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 3 வரை மின்தடை செய்யப்படும்.
தேனி
தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை பவர் கட் செய்யப்படும்.
மாடம்பாக்கம்
தாம்பரம்
புதுத்தாங்கல் முல்லை நகர் TNHB, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் சாலை, பழைய தாம்பரம், படேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், சாய் நகர், T.T.K நகர், பெயர் நகர், கிருஷ்ணா நகர், குல்லகரி, டவுன் தாம்பரம், CTO காலனி, சக்தி நகர், கன்னடபாளையம், கிரிஷ்கிந்தா தெரு, புளியார் பாலலாந்து தெரு பாரதி நகர், நல்லெண்ண நகர், வீரலட்சுமி நகர், காந்தி நகர், கண்ணன் அவென்யூ, குருஞ்சி நகர், அமுதம் நகர், நித்யானந்தா நகர், பெருமாள் தெரு, ஜோதி நகர்.
மாடம்பாக்கம்
அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, பாரதிதாசன் தெரு, செக்ரடேரியட் காலனி, வெங்கடமங்கலம் மெயின் ரோடு, திருவஞ்சேரி.
ஆயிரம் விளக்கு
ரெட்ஹில்ஸ்
சோத்துபெரும்பேடு, நாரணம்பேடு, சோழவரம், கோட்டைமேடு, பெரிய காலனி, செம்புலிவரம், ஒரக்காடு ரோடு.
ஆயிரம் விளக்கு
அண்ணாசாலை மதர்ஷா புலிடின் முதல் புள்ளி, கிரீம்ஸ் சாலை, அலி டவர், எம்ஆர்எஃப், ரங்கூன் தெரு முதல் புள்ளி, அண்ணாசாலை, மகிஸ் கார்டன், ஷாபி முகமது சாலை, மெயின் அப்பல்லோ, கிரீம்ஸ் லேன், ஸ்பென்சர் பிளாசா மால்.
செம்பியம்
தணிகாசலம் நகர், சக்தி வேல் நகர், பிரபு தெரு, 80 அடி சாலை, சக்தி விநாயகர் கோயில் தெரு, மேரி எலியன் தெரு, அன்னாள் காந்தி தெரு, தட்சிணாமூர்த்தி தெரு, ராமலிங்க காலனி, எம்பிஎம் தெரு, சுப்ரமணி நகர், கார் நகர், திருப்பூர் குமரன் தெரு, திரு.வி.க. தெரு, காமராஜ் நகர், ஆசிரியர் தெரு, நடேசன் தெரு, சீனிவாச நகர், செல்வம் நகர், காந்திமதி தெரு.
போரூர்
குன்றத்தூர் சாலை, காரம்பாக்கம், மதானந்தபுரம், மவுண்ட் பூந்தமல்லி சாலை, கெருகம்பாக்கம், முகலிவாக்கம், ராமாபுரம், சின்ன போரூர், கொளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.