- Home
- Tamil Nadu News
- Tamilnadu Power Cut: எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமா முடிச்சுடுங்க! தமிழகத்தில் நாளை 5 முதல் 8 மணி நேரம் மின்தடை!
Tamilnadu Power Cut: எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமா முடிச்சுடுங்க! தமிழகத்தில் நாளை 5 முதல் 8 மணி நேரம் மின்தடை!
Power Cut: தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக ஒருநாள் முழுவதும் மின் தடை செய்யப்படும். அன்றைய நேரத்தில் சிறு சிறு பழுதுகள் செய்யப்படும். அதன்படி நாளை தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்க்கலாம்.

மாதாந்திர பராமரிப்பு பணி
தமிழகம் முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக நாள் முழுவதும் மின்தடை செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள், மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவர். மோட்டார், செல்போன், லேப்டாப் சார்ஜ் போடும் வகையில் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி நாளை தினம் மே 20ம் தேதி எந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்க்கலாம்.

கோவை
கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர் உள்ளிட்ட இடங்களில் காலை 9 முதல் மாலை 4 வரை மின்தடை செய்யப்படும்.
கோவை
கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர் உள்ளிட்ட இடங்களில் காலை 9 முதல் மாலை 4 வரை மின்தடை செய்யப்படும்.
கரூர்
வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி மற்றும் சுற்றியுள்ள காலை 9 முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
திருச்சி
பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோணப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சாலப்பட்டி, அரங்கூர், பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவபட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீநிவாசநல்லூர், யேரிகுளம், வரதராஜபுரம், ஏலூர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி, உடையற்கடுளம்புதூர்பட்டி ,ஏலூர்பட்டி, நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், அண்ணாகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பேரியம்பாளையம், லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர்சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைதீவு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9.45 முதல் 4 வரை பவர் கட் செய்யப்படும்.
உடுமலைப்பேட்டை
ஆனைமலை,வி.கே. புதூர், ஒதியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபோது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர், சேதுமடை, தேவிபட்டினம் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.
விழுப்புரம்
மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வடகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீப்பேட்டை, அனுமந்தை, முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீறுங்குணம், கீழ்சிவிரி, ஆவணிபூர், பங்கொளத்தூர், ஆண்டப்பட்டு, அச்சிப்பாக்கம், கருவப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் காலை 9 முதல் 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

