MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் எந்த மழை பெய்யும்? என்பது குறித்து பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : May 18 2026, 08:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Image Credit : our own

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக வாட்டி எடுத்து வந்தது. அனைத்து மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை பதிவாகி வந்தது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தியது. இதற்கிடையே வெயிலுக்கு குட்பை செல்லும் விதமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்கும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்

அதாவது 18ம் தேதியான இன்று கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மழை செய்திகள்
வானிலை அறிக்கை
சென்னை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay Government: மலிவு விலையில் MRI இருக்க.. ரூ.15 கோடிக்கு டெண்டரா? ரூ.100 கோடி வருவாய் இழப்பை தடுக்குமா விஜய் அரசு?
Recommended image2
Now Playing
சட்டசபை மரபு திமுகவுக்கு தெரியுமா? பொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Recommended image3
TET Exam: சிறப்பு டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வதில் சிக்கலா? TRB வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Related Stories
Recommended image1
TN Heavy Rain: தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை! லிஸ்டில் உங்க மாவட்டம் இருக்கா பாருங்க?
Recommended image2
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved