- Home
- Tamil Nadu News
- Tamilnadu Power Cut: வாரத்தின் முதல் நாளே இப்படியா? தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் மின்தடை?
Tamilnadu Power Cut: வாரத்தின் முதல் நாளே இப்படியா? தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் மின்தடை?
Power Shutdown: மாதந்திர பாராமரிப்பு காரணமாக வாரத்தின் முதல் நாளான நாளை திங்கள் கிழமை (22-06-2026) தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

மின்தேவை அதிகரிப்பு
தமிழகத்தில் ஜூன் மாதத்திற்கு பிறகும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் எந்நேரமும் வீட்டில் ஃபேன், ஏசி ஓடிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக மின்தேவை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரத்தில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மின் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பராமரிப்பு காரணமாக மின்தடை
இதனிடையே தமிழக முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் (22-06-2026) அதாவது வாரத்தின் முதல்நாளான திங்கள் கிழமை முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்
கோவை
நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
திண்டுக்கல்
நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி, வித்தனாலிக்கன்பட்டி, பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, கதிரநாயக்கன்பட்டி.
தேனி
பெரம்பலூர்
காரை ஊட்டி, ஈரூர் ஊட்டி, ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி, கதுர்ணமங்குணம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி
சேலம்
மேட்டுப்பட்டி, சி.கே.ஹில்ஸ், பேளூர், சி.எம்.சமுத்திரம், டி.என்.பட்டா, மங்களாபுரம் பகுதிகள் அடங்கும்.
தேனி
சிந்தலைச்சேரி, தம்பினாயக்கன்பட்டி, மூனான்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
உடுமலைப்பேட்டை
பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
திருவண்ணாமலை
அரியாலம், கோனியூர், நேசல், மதுரபெருமத்தூர், திருமணி, பெரியகொளபள்ளூர், களம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

