- Home
- Tamil Nadu News
- எந்த வேலை இருந்தாலும் சீக்கிரம்! ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
எந்த வேலை இருந்தாலும் சீக்கிரம்! ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

மாதாந்திரப் பராமரிப்பு
தமிழ்நாடு முழுவதும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அதன்படி அன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.
கோவை மாவட்டம்
ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர்கள் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், .முருகன் நகர், பாரதி நகர், தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், .நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர் . தென்னமநல்லூர், கொண்டயம்பாளையம், தென்றல் நகர், மடம்பட்டி , ஆலாந்துறை , குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர்செட்டிபாளையம், பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார், சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சயகவுண்டபுதூர், கெண்டபாளையம், தொட்டாசனூர், தேவனாபுரம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணிவரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம்
நல்லமாநாயக்கன்பட்டி - சோழபுரம், தேசிகபுரம், ஆவாரந்தை, கிளவிக்குளம், சங்கரலிங்கபுரம், முத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். தொட்டிப்பட்டி - முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், அனுப்பங்குளம் - சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, சின்னகம்மன்பட்டி, நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் காலை 9 மணிமுதல் 2 வரை மின்தடை இருக்காது.
வேலூர் மாவட்டம்
பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகள். வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள், MRF கம்பெனி, தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 வரை கரண்ட் இருக்காது.
திருச்சி மாவட்டம்
உடுமலைப்பேட்டை
கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பழம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 வரை பவர் கட்.
திருச்சி மாவட்டம்
காந்திநகர், புவனேஸ்வரிநகர், ஆர்எஸ் புரம், முஹம்மது என்ஜிஆர், ஜேகே என்ஜிஆர், ராஜகணபதி என்ஜிஆர், டிஎஸ்என் அவெனூர், டிஆர்பி என்ஜிஆர், திலகர் என்ஜிஆர், இளங்கோ என்ஜிஆர், வோர்லெஸ் ரோடு, ரானேகம்பெனி, சேதுராப்பட்டி,, குட்டப்பட்டு, பூதக்குடி, கொடும்போளூர், பாத்திமாங்கர், கோமங்கலம், காளிமங்கலம், மணிகண்டம், ராஜாளிபட்டி, அன்பு என்ஜிஆர், கும்பகுறிச்சி, நாலாந்தரம், பழங்காவேரி, முக்காம்பு, அந்தநல்லூர், கொடியாலம், சிறுகமணி, திருப்பராய்துரை, இளமனூர், பெருகமணி, காவக்கர்பாளையம், தாளப்பட்டி, காமநாயக்கபாளையம், தயாஞ்சி, பொய்யாமணி, குளித்தலை, பெரியபாளையம், நங்கவரம், பெருகமணி, கொடியாளம், பழையூர், மங்களபுத்தூர், கட்டையூர் தோட்டம், தேவஸ்தானம், சிறுகாமணி, பழங்கால, ஆலம்பட்டி, நாகமங்கலம், மதுரை பிரதான சாலை, வீட்டு வசதி வாரியம், பாகூர், நாராயணபுரம், மாத்தூர், முடிகண்டம், எவரெஸ்ட் ஸ்டீல், தென்ரல் என்ஜிஆர், அம்மையப்பா நகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 வரை மின்தடை ஏற்படும்.
கடலூர் மாவட்டம்
கொர்ணாப்பட்டு, புலியூர் காட்டுசாகை, வசனங்குப்பம், வேகக்கொல்லை, வெங்கடம்பேட்டை, தோப்புக்கொல்லை, கன்னடி, அகரம், இ.கே.பட்டு, பி.என்.குப்பம், சாந்தப்பேட்டை, ஒறையூர், அக்கடவல்லி, திருத்துறையூர், ஏனாதிரிமங்கலம், பைத்தம்பாடி, நத்தம், நல்லூர்பாளையம், வேப்பூர், சேப்பாக்கம், கழுதூர், கீழக்குறிச்சி, குள்ளஞ்சாவடி, புலியூர், தம்பிப்பேட்டை, அன்னவல்லி, ராமாபுரம், சேடபாளையம், சுப்ரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
ஈரோடு மாவட்டம்
ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கப்பாத்திபாளையம், பச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பிளயம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
திண்டுக்கல் மாவட்டம்
விட்டனாலிகன்பட்டி பகுதி, பாப்பம்பட்டி, வேடசந்தூர், தாடிக்கொம்பு, அய்யலூர், குரும்பபட்டி, வளவிசெட்டியபட்டி, வடுகபட்டி, HT SC DSRM மற்றும் நல்லமனார்கோட்டை கிராமத்தின் சில பகுதிகள் அடங்கும்.
கரூர் மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
சங்கராபுரம், அரசம்பட்டு, ஆலத்தூர், மொட்டம்பட்டி, மூலக்காடு, மண்மலை, புதுப்பட்டு, வடபொன்பரப்பி, இந்நாடு, மூலக்காடு, டவுன், ரயில்வே கேட், சிறுவத்தூர், ஆவின், எலியத்தூர், திருநாவலூர், வி.பி.நல்லூர், கிழக்கு மருதூர், இ.கே.நல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.
கரூர் மாவட்டம்
புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு., வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி., காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் உள்ளிட்ட பகுதிகள் இடங்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பலாம்பட்டி, லட்சுமிபுரம், டி.பள்ளி, எஸ்.எஸ்.ஹால், பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை.
மதுரை மாவட்டம்
எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி, அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர், குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், திருப்பாலை ஊமச்சிகுளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், டி.டபிள்யூஏடி காலனி, பாரத் நகர், நத்தம் மெயின் ரோடு, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், இ.பி.காலனி, மெயில்நகர், கலைநாகை., அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, விரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.