MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • TVK Vijay Game: முதல் வருடம் விஜய் முதலமைச்சர்.! 5 ஆண்டுக்கு 5 சி.எம்.! ஆட்சியை பிடிக்க ஆபர்களை அள்ளி வீசும் அமித்ஷா?!

TVK Vijay Game: முதல் வருடம் விஜய் முதலமைச்சர்.! 5 ஆண்டுக்கு 5 சி.எம்.! ஆட்சியை பிடிக்க ஆபர்களை அள்ளி வீசும் அமித்ஷா?!

திராவிட கட்சிகளை வீழ்த்த, அமித்ஷா ஒரு 'ஷேரிங் ஃபார்முலா' திட்டத்தை முன்வைப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின்படி  முதல் ஆண்டு நடிகர் விஜய் முதலமைச்சராகவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்வராகவும் செயல்படுவார்கள். 

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 16 2026, 10:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
லேட்டஸ்ட் அதிரடிதான் இந்த "ஷேரிங் ஃபார்முலா".
Image Credit : Asianet News

லேட்டஸ்ட் அதிரடிதான் இந்த "ஷேரிங் ஃபார்முலா".

தமிழக அரசியல் களம் இப்போது ஒரு மிகப்பெரிய 'டிரான்ஸ்பர்மேஷன்' கட்டத்தில் இருக்கிறது. திராவிடக் கோட்டையைத் தகர்க்க டெல்லி போடும் கணக்குகள் ஒவ்வொன்றும் 'செஸ்' ஆட்டத்தின் காய்களைப் போல நகர்த்தப்படுகின்றன. அதில் லேட்டஸ்ட் அதிரடிதான் இந்த "ஷேரிங் ஃபார்முலா".

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
'தளபதி'க்கு முதல் மரியாதை!
Image Credit : Asianet News

'தளபதி'க்கு முதல் மரியாதை!

இந்தத் திட்டத்தின் ஆகச்சிறந்த ஹைலைட்டே, முதல் ஒரு வருடம் விஜய் முதலமைச்சர் என்பதுதான். அரசியலுக்குப் புதியவர், இளைஞர்களின் வாக்கு வங்கி, மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயர் என விஜய்யின் பலத்தை அறுவடை செய்ய அமித்ஷா போடும் மாஸ்டர் பிளான் இது. "ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் எதையும் சாதிக்கலாம்" என்கிற விஜய்யின் கனவுக்கு, சிவப்புக் கம்பளம் விரித்துக் கூப்பிடுகிறது டெல்லி.

35
ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து முகம்! ஒரு சிறந்த 'கிஃப்ட் பேக்'
Image Credit : Asianet News

ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து முகம்! ஒரு சிறந்த 'கிஃப்ட் பேக்'

இது வெறும் கூட்டணி அல்ல, ஒரு "பவர் ஷேரிங்" கலாட்டா.

முதல் ஆண்டு: விஜய் (புதிய ரத்தம், கிளாமர் பாலிடிக்ஸ்)

அடுத்தடுத்த ஆண்டுகள்

கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அல்லது சாதிய ரீதியான செல்வாக்கு மிக்க ஆளுமைகள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு முதலமைச்சர் என்பது நிர்வாக ரீதியாகச் சாத்தியமா என்பது ஒருபுறம் இருந்தாலும், தேர்தலைச் சந்திக்க இது ஒரு 'மெகா ஆஃபர்' என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு சமூகத்தையும், ஒவ்வொரு மண்டலத்தையும் திருப்திப்படுத்த இதைவிட ஒரு சிறந்த 'கிஃப்ட் பேக்' இருக்க முடியாது.

45
அமித்ஷாவின் அஸ்திரம்: ஏன் இந்த அவசரம்?
Image Credit : Asianet News

அமித்ஷாவின் அஸ்திரம்: ஏன் இந்த அவசரம்?

அமித்ஷாவைப் பொறுத்தவரை "சாம, பேத, தான, தண்டம்" அனைத்தும் அரசியலில் சகஜம். 

  • திமுக எதிர்ப்பு ஓட்டுகளைச் சிதறவிடாமல் தடுப்பது.
  • ஆளுமை மிக்க ஒரு முகத்தை (விஜய்) முன்னிறுத்தி மற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பது.
  • திராவிட அரசியலுக்கு மாற்றாக ஒரு 'மல்டி-ஸ்டாரர்' கூட்டணியை உருவாக்குவது.
55
இது 'மாஸ்' ஹிட் ஆகுமா?
Image Credit : Asianet News

இது 'மாஸ்' ஹிட் ஆகுமா?

இந்தத் திட்டம் கேட்பதற்கு 'பல்சர்' பைக் போல வேகம் கொடுத்தாலும், இதில் சில 'ஸ்பீடு பிரேக்கர்களும்' இருக்கின்றன.ஒவ்வொரு ஆண்டும் முதல்வர் மாறினால் ஐஏஎஸ் அதிகாரிகள் யாருக்குக் கட்டுப்படுவார்கள்? 'தனியொருவனாக' களம் காண விரும்பும் தளபதி, டெல்லியின் இந்த 'கூட்டுத் தயாரிப்பு'க்குச் சம்மதிப்பாரா? இந்த "மியூசிக்கல் சேர்" விளையாட்டைத் தமிழக மக்கள் ரசிப்பார்களா அல்லது விமர்சிப்பார்களா?

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
டிவி.கே. விஜய்
பிஜேபி
அமித் ஷா
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Related Stories
Recommended image1
TVK VIJAY: செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு ஸ்கெட்ச்! வேட்பாளர் தேர்வில் விஜய்யின் 'மாஸ்டர் பிளான்' ஆரம்பம்!
Recommended image2
TVK Vijay: விஜய் செய்யப்போகும் மாயாஜாலம்.! வாக்கு அறுவடைக்கு தயாராகும் 'பெண்கள் படை'!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved