- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் இத்தனை மணிநேரம் மின்தடையா? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் இத்தனை மணிநேரம் மின்தடையா? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் பல்வேறு துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, திருச்சி, விழுப்புரம், மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மாதாந்திரப் பராமரிப்பு
தற்போதை காலக்கட்டத்தில் ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. இதனால் மின் தேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் உடனே மின்வாரியத்திற்கு போன் செய்து கரண்ட் எப்போது வரும் கேட்டுகின்றனர். அந்த அளவுக்கு மின்சாரம் இல்லாமல் பொதுமக்களால் இருக்க முடிவதில்லை. இந்நிலையில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி
கோவை
கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர்
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பளம்பட்டி, லட்சுமிபுரம், டி.பள்ளி.
திருச்சி
லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர்சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைதீவு, பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோணப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சாலப்பட்டி, அரங்கூர், நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், அண்ணாகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பேரியம்பாளையம், பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவப்பட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீநிவாசநல்லூர், ஏரிகுளம், வரதராஜபுரம், ஏழூர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி, உடையூர்கடுதுறைமடங்குளம், ஏலூர்பட்டி ஏ.
விழுப்புரம்
விழுப்புரம்
திருச்சிற்றம்பலம், கடப்பேரிக்குப்பம், போத்துறை, காசிபாளையம், கலைவாணர் நகர், பட்டானூர், கோட்டக்குப்பம், முதலியார்சாவடி, புளிச்சப்பள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்தூர், எல்லத்தரசு, பெரியகொழுவாரி, கோடூர்.
அலமாதி
கொடுவள்ளி, மாகரல், கண்டிகை, சேதுபாக்கம், குருவாயல், கரணி, அம்மனப்பாக்கம், ராமாபுரம்.
திருமுல்லைவாயல்
பட்டாபிராம்
ஆவடி செக்போஸ்ட், என்.எம்.ரோடு, நந்தவன மேட்டூர், கன்னிகாபுரம், திருமலைராஜ புரம், நேரு பஜார்.
திருமுல்லைவாயல்
தென்றல் நகர் கிழக்கு, தென்றல் நகர் மேற்கு, சரஸ்வதி நகர் பிரதான சாலை, ஜாக் நகர், யமுனா நகர், வள்ளலார் நகர், மூர்த்தி நகர் 4 தெரு, அம்பேத்கர் நகர்.
ஆவடி
காமராஜ் நகர், சிவசக்தி நகர், 60 ஊட்டுச் சாலை, 40 ஊட்டுச் சாலை, ஜோதி நகர், நாகம்மை நகர், ஆண்டனி நகர், இஎஸ்ஐ அண்ணாநகர்.
எழும்பூர்
மாங்காடு
ஆவடி சாலை, மகிழம் அவென்யூ, பூஞ்சோலை வீதி, எம்எஸ் நகர், ஆட்கோ நகர், மேட்டுத் தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகப்பிள்ளை நகர், கங்கை அம்மன் கோயில் தெரு, விநாயக நகர், கோரிமேடு, பஜார் தெரு, கண்ணம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோயில் தெரு, குன்றத்தூர் சாலை.
எழும்பூர்
எழும்பூர் உயர் சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கேப்பு சாலை, ஜெகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ். நகர், சேத்பட்
பாந்தியோன் சாலை
மாண்டீத் சாலை, எத்திராஜ் சாலை, மார்ஷல் சாலை, மோதிலால் நிலம், பழைய ஆணையர் அலுவலகம், நீதிபதி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.