MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Tamil Nadu News
  • Power Shutdown : சென்னை மக்களே உஷார்.!வீட்டு வேலையை சீக்கிரமா முடிச்சுடுங்க.! மின் தடை அறிவிப்பு - இதோ லிஸ்ட்

Power Shutdown : சென்னை மக்களே உஷார்.!வீட்டு வேலையை சீக்கிரமா முடிச்சுடுங்க.! மின் தடை அறிவிப்பு - இதோ லிஸ்ட்

மின்சாரவாரியம் சார்பாக மின் பழுது பார்க்கும் பணியானது ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது. குறிப்பாக சென்னையில் பல்லாவரம், போரூர்,. பெசன்ட் நகர், ஆவடி உள்ளிட்ட இடங்களில் மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 15 2024, 06:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
power cut

power cut

சென்னையில் மின்தடை

மின்பாதை சீரமைப்பு, புதிய மின்பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டு பழுது சரிசெய்யப்படும். அந்த வகையில் சென்னையில் இன்று பல்லாவரம், பெசன்ட் நகர், ஆவடி, போரூர் உள்ளிட்ட இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது. இது தொடர்பான தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் திங்கள்கிழமை (15.07.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை  மின் விநியோகம் நிறுத்தப்படும் .
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

பல்லாவரம்:  
பெரியார் நகர், பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, பழனியப்பா தெரு, பாலசுப்ரமணியன் தெரு, சோங்குவேல் தெரு, மகிமைதாஸ் தெரு, பாஸ்கர் தெரு, அருள்பாண்டியன் தெரு, ராஜிவ்காந்தி நகர், தில்லி தெரு, பெரியார் நகர், சீனிவாச காலனி, எம்ஜிஆர் சாலை, பிபிஅம்மாள் கோயில்.

போரூர்: 
கோவூர், கொழுமணிவாக்கம், மேல்மா நகர், தண்டலம், இரண்டாம் கட்டளை, சாதனந்தபுரம், கரைமா நகர், மணிகண்டா நகர், மெட்ரோ ஹைடெக் & ஸ்டார் சிட்டி. 
 

34
power cut

power cut

பெசன்ட் நகர்:  
லட்சுமிபுரம், சாஸ்திரி நகர், காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாசேத்ரா சாலையின் ஒரு பகுதி, லட்சுமிபுரம், ஸ்ரீராம் நகர், குமரகுரு 1 முதல் 4வது தெரு, பிள்ளையார் கோயில் தெருவின் ஒரு பகுதி. 

இன்று முதல் 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்!

44

ஆவடி: 

திருமுல்லைவாயல், குளக்கரை, திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியர் நகர், திருமலை நகர், குளக்கரை தெரு, மாசிலாமணி ஈஸ்வர் நகர், எட்டியம்மன் நகர், வடக்கு மாட தெரு, தெற்கு மாட தெரு, பள்ளி விநாயகர் கோயில் தெரு, கோவில்பதாகை, பூம்பொழில் நகர், திருமலைவாசன் நகர், பூம்பூஜை, அசோக் நகர். பைபிள் கல்லூரி, செயின்ட் பீட்டர்ஸ் நகர், கிறிஸ்ட் காலனி, கன்னடபாளையம், ராமகிருஷ்ணா நகர், செந்தில் நகர், ஸ்ரீநகர் காலனி, ரவேந்திரா நகர், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர்,

ஸ்ரீநகர் காலனி, முல்லை குருஞ்சி தெரு, சோழன் நகர், தென்றல் நகர், ஜாக் நகர், முல்லை நகர், தென்றல் நகர் கிழக்கு & மேற்கு, பத்மாவதி நகர், அம்பேத்கர் நகர், திருமுல்லை வாயல் காலனி, மூர்த்தி நகர் ஆகிய இடங்களில் பணிகள் முன்கூட்டியே  முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னையில் 12,000 வலம்புரி சங்குகளால் உருவாக்கப்பட்ட 40 அடி விநாயகர் சிலை !
Recommended image2
Now Playing
திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!
Recommended image3
Now Playing
விநாயகர் சதுர்த்தி: திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடந்த சிறப்பு பூஜைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved