MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மொபைல்ல சார்ஜ் ரெடியா போட்டு வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மின்தடை!

மொபைல்ல சார்ஜ் ரெடியா போட்டு வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மின்தடை!

மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை, ஈரோடு, கரூர், மதுரை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படும்.

2 Min read
vinoth kumar
Published : Nov 15 2025, 08:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
மாதாந்திரப் பராமரிப்பு
Image Credit : Social Media

மாதாந்திரப் பராமரிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி தமிழகம் முழுவதும் இன்னும் சற்று நேரத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

28
கோவை
Image Credit : Google

கோவை

காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா, சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம், அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

Related Articles

Related image1
போடியில் மூன்று முறை ஜெயிச்ச முன்னாள் முதல்வரை தோற்கடிக்கணும்! முதல்வர் ஸ்டாலினின் ஆவேசமும்! ஓபிஎஸ் ரியாக்ஷனும்!
Related image2
அடுத்த அதிர்ச்சி! நவ்காம் காவல் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து! 9 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
38
ஈரோடு
Image Credit : our own

ஈரோடு

நடுப்பாளையம், தாமரைபாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரபூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர், ஆரப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம், ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கப்பாத்திபாளையம், பச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், ஈரோடு டவுன், சூரம்பட்டி நல்லரோடு, எஸ்.கே.சி.ரோடு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபால்காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறைரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு, கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம்.

48
கரூர்
Image Credit : our own

கரூர்

மலைக்கோவிலூர்,செல்லிபாளையம்,கனகபுரி,கேத்தாம்பட்டி,கோவிலூர்,சின்னகாரியாம்பட்டி,பெரியகாரியம்பட்டி,செண்பகனம்,வரிகபட்டி,மதுரெட்டிப்பட்டி,மூலப்பட்டி,நல்லகுமரன்பட்டி,நாகம்பள்ளி,கே.வெங்கடபுரம், கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர், ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர், ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி, அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திரநாக்ரா காலனி, வடக்கு நொய்யல், சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்.

58
மேட்டூர்
Image Credit : our own

மேட்டூர்

கிருஷ்ணகிரி

ஓ.எல்.ஏ., பாரண்டப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவானைப்பட்டி, கிரிகேப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி.

மதுரை

ஒத்தக்கடை, நரசிங்கம்பட்டி, காலிகா வெள்ளாளப்பட்டி, அரிட்டாபட்டி, மேலவளவு, திருமங்கலம், புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சீத்தலை, உரப்பனூர், கண்டுகுளம், சாத்தங்குடி.

மேட்டூர்

தும்பிபாடி, சிக்கனம்பட்டி, டேனிஷ்பேட்டை, வடகம்பட்டி, உம்பலகம்பட்டி, கொட்டமேட்டுப்பட்டி, சிக்கனம்பட்டி, தும்பிபாடி, சிக்கனம்பட்டி, கமலாபுரம், கோட்டமேட்டுப்பட்டி, பல்பாக்கி, முத்துநாய்க்கன்பட்டி, ஓமலூர், தும்பியனாம்பட்டி, நகரம் செம்மாண்டப்பட்டி, செம்மனூர், பக்காம்பட்டி, அரங்கனூர், வளதாசம்பட்டி, ஓலைப்பட்டி

68
விருதுநகர்
Image Credit : our own

விருதுநகர்

பெரியபுளியம்பட்டி - மலையரசன் கோயில், நகர பஜார், திருநகர், காந்தி மைதானம், சேவல் கண்மாய், அருப்புக்கோட்டை - அஜீஸ்நகர், தேவடெக்ஸ், மீனாம்பிகை நகர், வசந்தம் நகர், ரயில்வே ஃபீடர், வேலாயுதபுரம் - பரமேஸ்வரி மில், வேம்பூர், பந்தல்குடி - சுகிலாநத்தம், வெள்ளையாபுரம், சேதுராஜபுரம், மீனாட்சிபுரம், தமிழ்பாடி - திருச்சுளி, பச்சேரி, ஆனைக்குளம், வலையன்பட்டி, இலுப்பையூர், பனையூர், செவல்பட்டி - அப்பையநாயக்கன்பட்டி, குகன்பாரி, அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி, சகாமல்புரம், சாத்தூர் - சாத்தூர் டவுன், படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையாள், ஓ.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடங்கும்.

78
வேலூர்
Image Credit : Google

வேலூர்

மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம், கொட்டாநத்தம்,ஆலப்பாக்கம், முசிறி, பாகவெளி, சக்கரமல்லூர், வேகமங்கலம், களவாய், வாலாஜா, ஒழுகூர், தரமநீதி மற்றும் காவேரிப்பாக்கம், சின்ன பரவத்தூர், அக்காச்சிக்குப்பம், ஜனகாபுரம், பரஞ்சி, வெங்குப்பட்டு, பரவத்தூர், சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி, MRF நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர், பொன்னை புதூர், எஸ்.என். பாளையம், பொன்னை டவுன், கே.என். பாளையம், கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம், ராணிப்பேட்டை, அக்ராவரம், வானம்பாடி, தண்டலம், சேட்டிதாங்கல் மற்றும் சிப்காட் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

88
திருமுல்லைவாயல்
Image Credit : our own

திருமுல்லைவாயல்

லட்சுமிபுரம், பெரியார் நகர், கோணிமேடு, கங்கை நகர், சரத்கண்டிகை, பம்மத்துக்குளம், எல்லம்மன் பேட்டை, ஏரங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
சென்னை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved