தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம்.. பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து
பொங்கல் திருநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து.
11

Image Credit : Google
பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து
பொங்கல் திருநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் பண்டிகையால் தலைமுறைகளைக் கடந்து உறவுகள் வலுப்பெறுவதுடன், ஒற்றுமை உணர்வு மேலோங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Latest Videos

