MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வெளியான புதிய சர்வே.. தமிழகத்தை கைப்பற்றுவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ

வெளியான புதிய சர்வே.. தமிழகத்தை கைப்பற்றுவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ

ஐதராபாத்தைச் சேர்ந்த பாராவீல் நிறுவனம் தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து ஒரு விரிவான கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் தவெகவுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 11 2026, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தமிழக தேர்தல் கருத்துக்கணிப்பு
Image Credit : Google

தமிழக தேர்தல் கருத்துக்கணிப்பு

தமிழகத்தில் நடைபெறவுள்ள அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், புதிய கருத்துக்கணிப்பு ஒன்று அரசியல் வட்டாரங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த தேர்தல் ஆய்வு மற்றும் அரசியல் நுண்ணறிவு நிறுவனமான கே.கே. சர்வேஸ் அண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான பாராவீல் (Parawheel) நிறுவனம் இந்த விரிவான கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அளவிலான தரவுகளை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
70 லட்சம் வாக்காளர்கள் கருத்து
Image Credit : x

70 லட்சம் வாக்காளர்கள் கருத்து

தமிழகம் முழுவதும் குறைந்தபட்சம் ஒரு தொகுதிக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் கருத்துகளை சேகரித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 70 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் மனநிலை, வாக்குச்சாவடி அளவிலான கள ஆய்வு மற்றும் தரவு சார்ந்த அரசியல் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கணிப்பு தயாரிக்கப்பட்டதாக நிறுவனம் விளக்கியுள்ளது.

36
தமிழக தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்
Image Credit : x

தமிழக தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்

இந்த ஆய்வின் முதற்கட்ட முடிவுகளின்படி, தி.மு.க. கூட்டணி சுமார் 41.5 சதவீத வாக்கு விகிதம் பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி 36.2 சதவீதம், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 13.6 சதவீதம், மற்றும் நாம் தமிழர் கட்சி 7.9 சதவீதம் வாக்குகளைப் பெறும் வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனம் உள்ளது.

46
தவெக கருத்துக்கணிப்பு
Image Credit : x

தவெக கருத்துக்கணிப்பு

இந்த கருத்துக்கணிப்பின் மற்றொரு அம்சமாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) மாநில அரசியலில் மூன்றாவது முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில நகர்ப்புற தொகுதிகளில் அந்தக் கட்சி கனிசமான ஆதரவைப் பெற்றுள்ளதாக ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

56
பராவீல் நிறுவனத்தின் சர்வே
Image Credit : Google

பராவீல் நிறுவனத்தின் சர்வே

இதுபற்றி பேசிய பராவீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரண் கொண்டெட்டி, தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் முதன்முறை வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் கடைசி நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொகுதிகள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இளைஞர்களிடையே உருவாகும் அரசியல் மனநிலையும் இதில் கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

66
தேர்தல் கணிப்பு வெளியீடு
Image Credit : Asianet News

தேர்தல் கணிப்பு வெளியீடு

மேலும், நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து தனிப்பட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ரசிகர்கள் வாக்காளர்களாக மாறும் நிலை, இளைஞர்களை ஈர்க்கும் திறன் மற்றும் இது தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளின் வாக்கு வங்கியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவை ஆராயப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேர்தல்
திமுக
தமிழக வெற்றி கழகம்
மு. க. ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி
 
3rd ODI • AUS vs ENG 2026
Live
AUSAUS
(4.0 ov)15/2
ENGENG
328
AUS need 314 runs in 276 balls
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
(70.3 ov)227/7
SLSL
98
Day 2 - Session 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்.! 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறப்பு.. எந்தெந்த மாவட்ட விவசாயிகளுக்குப் பயன்?
Recommended image2
AIADMK Strategy: இடைத்தேர்தல் வந்தால் யார் போட்டியிடுவார்கள்..? வெற்றிக்காக வேட்பாளரைத் தேடும் அதிமுக.?
Recommended image3
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: 150 ஆண்டுகால வழக்கத்தை மாற்றினால் சலசலப்பு ஏற்படும்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்!
Related Stories
Recommended image1
அதிமுக–டிடிவி டீல்.! 7 பொதுத்தொகுதி, 2 தனித்தொகுதி.! மொத்தம் 9 இடங்கள் ஒதுக்கீடு.?
Recommended image2
ஸ்டாலின் மட்டும் இதை கரெக்டா சொல்லிட்டார்னா நிர்வாணமாக நடக்க தயார்.. சவால் விடும் நாஞ்சில் சம்பத்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved