திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது. லக்கி டிப்பை பொறுத்தவரை நிஜபாத சேவை, அஷ்டதல பாத பத்மாராதனை, சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை ஆகிய சேவைகள் அடங்கும். டிசம்பர் மாத முன்பதிவு தொடங்கியதும் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
Last Updated Sep 18, 2024, 4:04 PM IST