MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கிடுகிடுவென உயர்ந்த வெங்காயத்தின் விலை..! கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம் என்ன.?

கிடுகிடுவென உயர்ந்த வெங்காயத்தின் விலை..! கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம் என்ன.?

காய்கறிகளின் வரத்தை பொறுத்து கோயம்பேடு சந்தையில் விற்பனை விலை ஏறி, இறங்கி வருகிறது. அந்த வகையில் சின்ன வெங்காயத்தில் விலை திடீரென உயர்ந்து 100 ரூபாயை தொட்டுள்ளது.  

1 Min read
Author : Ajmal Khan
Published : Oct 20 2023, 08:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வெண்டைக்காய் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
 

24
Vegetables

Vegetables

கத்தரிக்காய் விலை.?

மாங்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 26 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

34

கேரட் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

44
Vegetable

Vegetable

வெங்காயம் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 18 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 1 கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்

Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்! இன்றைக்கு எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!
Recommended image2
அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்! விடாமல் தூக்கிச் சென்ற மகேஷ்! என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டான்.. தாயிடம் கதறல்!
Recommended image3
சிகரெட்டால் பொசுக்கப்பட்ட மீசை... யாரும் அறியாத நல்லகண்ணு-வின் மறுபக்கம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved