MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பாஜக டூ திமுக.! பல்டி அடித்த முக்கிய நிர்வாகி- அண்ணாமலைக்கு ஷாக்

பாஜக டூ திமுக.! பல்டி அடித்த முக்கிய நிர்வாகி- அண்ணாமலைக்கு ஷாக்

தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. நாகை மாவட்ட பாஜக நிர்வாகி, அதிருப்தி காரணமாக திமுகவில் இணைந்துள்ளார். இது 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

1 Min read
Author : Ajmal Khan
Published : Mar 03 2025, 09:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக அரசின் செயல்பாடுகளை பாஜகவும், மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கு எதிராக திமுகவும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தேர்தலை பாஜக எதிர்கொண்டது. ஆனால் ஆட்சி அதிகாரத்தை அதிமுக திமுகவிடம் இழந்தது. பாஜகவும் பெரிய அளவில் வெற்றி பெறாமல் 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அதிமுக- பாஜக கூட்டணி.?

அதிமுக- பாஜக கூட்டணி.?

இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் இணைந்து செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. இதனால் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு எளிதாக அமைந்தது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கைப்பற்றியது. எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது.

34
பாஜகவில் மாவட்ட தலைவர்கள் மாற்றம்

பாஜகவில் மாவட்ட தலைவர்கள் மாற்றம்

இதற்காக செயல்படாத மாவட்ட தலைவர்களை மாற்றி அமைத்து வருகிறது.  இதன் காரணமாக அதிருப்தி அடைந்த மாவட்ட தலைவர்கள் அதிரடியாக கட்சி மாறி வருகிறார்கள். இந்த நிலையில் நாகை மாவட்ட தொழில் பிரிவு மாவட்ட தலைவர் திமுகவில் இணைந்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட முன்னாள் தலைவராக இருந்தவர் கார்த்திகேயன், இவரது மகன் திருசுகன் பாஜக தொழில்துறை பிரிவில் மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தார்.

44
திமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி

திமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக  உடல் நலக்குறைவால் கார்த்திகேயன் உயிரிழந்தார். இதனையடுத்து நாகை மாவட்ட பாஜக தலைவர் பதவிக்காக திருசுகன் முயற்சி செய்தார். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட தலைவராக விஜேந்திரன் என்பவர் அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த திருசுகன் கடந்த சில வாரங்களாக கட்சி பணியில் இருந்து ஒதுங்கி இருந்தவர் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக நாகை மாவட்ட செயலாளர் கவுதமன் ஆகியோர் முன்னிலையில்  திருசுகன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
பிஜேபி
திமுக
அரசியல்
தமிழ் செய்திகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image2
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Recommended image3
Now Playing
திருவாரூர் மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்..... திருவாரூர் மாவட்டத்தை சூழ்ந்த பனிப் போர்வை !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved